Conference Proceeding: Recent submissions

  • Sivarani, S. (University of Jaffna, 2022)
    சைவசமயக்குரவர்களாகப் போற்றப்படும் நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் தேவாரத் திருப்பதிகங்கள் இறைவனின் மேன்மையையும், கருணையையும். சைவநெறியின் சிறப்பையும், அடியார்களின் ஈடுபாட்டையும் வியந்து போற்றுகின்றன. திருமுறைகள் வாழ்க்கையை ...
  • Selvaambigai, N. (University of Jaffna, 2022)
    பண்டைத்தமிழரின் வழிபடு தெய்வங்களாக இயற்கையின் கூறுகள் அமைந்திருந்தன. இயற்கை எழில்மிகு இடங்களில் இறைவன் விரும்பி உறைவதாகக் கருதி வழிபட்டனர். இயற்கையின் தன்மைக்கேற்ப நிலங்கள் ஐந்திணைகளாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு திணைகளுக்கும் ...
  • Babyshaliny, R. (University of Jaffna, 2022)
    திருக்கோவையார் எனும் நூலானது மாணிக்கவாசக சுவாமிகளால் அருளப்பட்ட தலைசிறந்த ஒரு பக்தி நூலாகக் காணப்படுகின்றது. உலகியல் வாழ்வுடன் தொடர்புடைய காதல் பற்றிக் கூறுகின்ற ஒரு அகத்திணை நுலாகவும் இது திகழ்கின்றது. மனிதனது வாழ்வியலுடன் ...
  • Balakailasanathasarma, M.; Navaneethakrishnan, S. (University of Jaffna, 2022)
    இந்துசமயத்திருநூல்களான இதிகாச புராணங்களின் சமய மெய்யியற் சிந்தனைகள் பிற்காலத்தைச் சேர்ந்த பல்வேறு சமய நூல்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இந்நிலையில் சம்ஸ்கிருத மொழியிலமைந்த யேசு நாதருடைய வாழ்க்கை வரலாற்றை மூலக் கருப்பொருளாகக் ...
  • Arulmolichelvan, N.; Ragunathan, M. (University of Jaffna, 2022)
    தமிழர் வரலாற்றில் இந்துசமயமரபில் ஒரு திருப்புமுனையாக காரைக்காலம்மையார் விளங்கினார். சிவனடியார்கள்ளை உபசரிக்கும் பண்பினைக் கொண்ட இவர், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இந்து சமய மறுமலர்ச்சிக்காக பணியாற்றிய பென்பாற் புலவராவார். இவர் ...
  • Sujatha, N. (University of Jaffna, 2022)
    இறைவனிடத்தில் அன்பு செலுத்திக் கடவுளை உணர முயலும் வழிமுறையே பக்தி மார்க்கமாகும். சைவ வைணவ சமயங்களுக்குரிய பல்வேறு பக்தி மார்க்கங்களில் இறைவன் புகழை இசையுடன் பாடுதலும் ஒன்றாக விளங்குகின்றது. இந்த இசையானது குரலிசையாகவும், ...
  • Robert Arudsekaran, T. (University of Jaffna, 2022)
    இசை என்பது உலகப் பொதுமொழி என்பார்கள். தனித்துவமான பண்புகள் கொண்ட ஒவ்வொரு இனத்தினதும் அடையாளங்களை வெளிப்படுத்தும் சிறந்த கலையாக இசை வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்துக்களால் பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட செந்நெறி ...
  • Janany, S. (University of Jaffna, 2022)
    இசையானது மன அமைதியையும் ஆனந்தத்தையும் தரவல்லது ஆகும். ஆதியிலே மனிதன் தன் உள்ளத்தில் எழுந்த கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த பல்வேறு ஒலிகளைப் பிறப்பித்தான். அவன் ஒலியினை முறைப்படுத்திய போது இன்னொலி என்னும் ...
  • Hamsavathy, J. (University of Jaffna, 2022)
    ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடமாகும். அதாவது அலைகின்ற மனதைப் பக்குவப்படுத்தி வயப்படுத்தும் இடம் எனப்பொருள் தருகின்றது. அமைதியையும் தூய்மையையும் எடுத்துக் காட்டும் பக்தி நிலையங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன. இசை வழியே இறைவனைக் ...
  • Arankaraj, S. (University of Jaffna, 2022)
    ஆதியும் அந்தமுமில்லாத பராபரனான, சிவனை மூலநாதமாகக் கொண்டு விளங்குபவை பன்னிரு திருமுறைகளாகும். இவற்றில் பத்தாம் திருமுறையாகக் கொள்ளப்படும் திருமந்திரம் தமிழ் மூவாயிரம் என்று போற்றப்படுகின்றது. திருமூலரால் இயற்றப்பட்ட இந்நூல் ...
  • Pathmanaban, S.; Gobalakrishnaiyar, P. (University of Jaffna, 2022)
    சிவாகம மரபின் தத்துவச் சிறப்பியல் சிவாகமங்களின் ஞானபாதம் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை சிறப்பாக சைவசித்தாந்தத் தத்துவச் செறிவினை வெளிப்படுத்துவன. சிவாகமங்களின் ஞானபாத முதனூல்களுள் சிறப்பாக சைவசித்தாந் தத்துவசாரத்தைக் ...
  • Suganya, A. (University of Jaffna, 2022)
    இறைவனை அடைவதற்குரிய எளிமையான வழியாக இசை கொள்ளப்படுகின்றது. இசையால் இறைவனை வழுத்தி இறையின்போம் பெற்றோர் அனேகர். இந்துசமய வரலாறு இசைவழி சாதகர்களாகப் பலரை அடையாளப்படத்தி நிற்கின்றது. இந்த அடிப்படையிலே இறைவனை மனம்ஈ மொழி, ...
  • Varjigan, K. (University of Jaffna, 2022)
    ஆலய வழிபாட்டில் இசைவளங்களின் செல்நெறி எனும் தலைப்பிலமைந்த இந்த ஆய்வானது ஆலயத்தின் வழிபாட்டு முறைகளில் காணப்படும் இசை அம்சங்களை மூன்று விதமான தடங்களில் ஆராய்வதாக அமைகிறது. அவையாவன பூசை மற்றும் திருவிழாக்களில் பாடப்படும் ...
  • Seethalaxmy, P.; Krishnaveny, A.N. (University of Jaffna, 2022)
    கலை மற்றும் அழகின் உறைவிடம் ஆலயமாகும். தெய்வ தத்துவத்தைப் பரப்பும் கலைக்கு அழகு இயல்பாகவே நிறைந்திருக்கும். ஆலயங்களில் கலைகளை உறைவிடமாகச் செழிக்க வைத்த பெருமைக்குரியவர்களுள் ஆடல்மகளிரும் அடங்குவர். நடனக்கலையை ...
  • Parameswary, K. (University of Jaffna, 2022)
    ஆலயங்களில் இசை என்பது இறைவனை வழிபடும் பொருட்டு கிரியைகளிலும் பூசைகளிலும் இசைக்கருவிகளை இசைத்து வழிபாடு செய்யும் முறையாகக் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு வரலாறுகள் ஆதாரங்களாக விளங்குகின்றன. இசைக்கலையை ...
  • Gobinath, T. (University of Jaffna, 2022)
    மட்டக்களப்பு மக்களது வாழ்வியலில் காணப்படும் தனித்துவ சிறப்பம்சங்களில் ஆகமம்சாரா வழிபாடு இன்றியமையாத ஒன்றாகும். ஆகமம் சார்ந்த வழிபாட்டினைப் பார்க்கிலும் ஆகமம்சாரா வழிபாட்டில் மக்கள் ஈடுபாடும் நம்பிக்கையும் அதிகமாகத் ...
  • Keerthana, K. (University of Jaffna, 2022)
    சைவத்தின் முடிந்த முடிவான கொள்கையே சைவசித்தாந்தமாகும். சித்தாந்தமானது பதி, பசு, பாசம் எனும் முப்பொருள்களை ஏற்று நிற்கின்றது. பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்பவற்றின் தொகுதியாகும். பசுவினது குறிக்கோள் தன்னைப் பற்றியுள்ள ...
  • Jeyanthiran, R. (University of Jaffna, 2022)
    முதல்வன் உயிர்கள் மீது கொண்டுள்ள பெருங்கருணையினை அறக்கருணை, மறக்கருணை என்று இரண்டாகப் பிரிக்கலாம். முதல்வனால் உயிர்களுக்கு வரும் இன்பங்கள் அறக்கருணை என்றும் முதல்வனால் உயிர்களுக்கு வரும் துன்பங்கள் மறக்கருணை என்றும் ...
  • Sarwesvaran, K. (University of Jaffna, 2022)
    இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபட்ட சமயங்களில் இந்துசமயம் முதன்மையானது. இத்தகைய சமயத்தின் இலக்கியங்கள் பலவும் இயற்கையை இறைவனுடன் இணைத்துப் போற்றும் பாங்கில் அமைந்துள்ளன. இந்து இலக்கியங்களுக்கெல்லாம் மூலம் வேதங்கள் ஆகும். ...
  • Mathurangi, S. (University of Jaffna, 2022)
    இறைவனே மெய்ப்பொருள் என்றுணர்ந்து இறைவனுடன் ஒன்றறக் கலக்குமிடமே ஆலயமாகும். இத்தகைய சிறப்புப் பெற்ற ஆலயங்கள் கலைகளின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தவகையில் இசைக்கலை வளர்ச்சியில் இந்து ஆலயங்கள் சிறப்புப் பெறுகின்றன. ...