மொழிபெயர்ப்பென்பது விசேடமான ஆற்றல் தேவைப்படும் ஒரு நுட்பமான கலையாகும்.
இதனால் தான் அதை விஞ்ஞானமாகவும் கலையாகவும் அழைக்கின்றனர். இப்பணியை
நிறைவேற்றும் மொழிபெயர்ப்பாளன் இடைவிடாது நூல்களைக்கற்பவராகவும் எல்லா
விடயங்கள் ...
Kajenthiny, T.; Subajiny, U.(University of Jaffna, 2023)
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில்
நெற்செய்கை முக்கிய பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படுகின்றது. பச்சிலைப்பள்ளிப்
பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியின் நெற்செய்கையுடன் ...
இந்த ஆய்வானது முழுநீள திரைப்படமொன்றின் தயாரிப்பு நடைமுறையில் பங்கு
பற்றியவர்களது (நடிகர்கள், நடிகரல்லாதோர்) நடிப்பு வெளிப்பாட்டின் இடர்களை
அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழ்நாடகம், தமிழ் ...
மனிதன் தனது கருத்துக்களை ஏனையோருடன் பரிமாறிக்கொள்வதற்கான ஊடகமாக
திகழும் மொழியானது தானும் வளர்ந்து தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்த்து
தனியாற்றல் பெற்றதாக விளங்குகின்றது. எண்ணத்தின் வடிவமாகவும் நாகரீகத்தின் ...
அகராதி உருவாக்கமும் அகராதிச்சொற்களின் (Lexical word or Lexical unit) வரையறைகளும் தொல்காப்பிய உரியியல் காலந்தொட்டே தமிழில் நிகழ்ந்துவரும்
தொடர்பணிகளாக உள்ளன. உரிச்சொல் என்பது அகராதிச்சொல் எனக் கொள்ளத்தக்கது
என்பதைப் ...
Arulmoliselvan, N.; Erakunathan, M.(University of Jaffna, 2023)
இவ் ஆய்வானது சங்கமருவியகால அறநீதி நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச முலம் என்னும்
நூலை வரலாற்று முறையின் அடிப்படையில் அணுகித் தொகுத்துப் பகுப்பாய்ந்து
வகைப்படுத்தியும் அதை அறவியல் அடிப்படையில் அணுகி அதனூடாக வெளிப்படும் சமூக ...
Uthajalatha, N.; Visakaruban, K.(University of Jaffna, 2023)
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்றவாறாக வகுக்கப்பட்டன.
எட்டுத் தொகை நூல்களில் அகத்திணைக்குள் இடம்பெறுகின்ற ஐந்து நூல்களுள்
குறுந்தொகையும் கலித்தொகையும் உள்ளடங்குகின்றன. அகத்திணைக்குரிய
பண்புகளைத் ...
நாம் வாழுகின்ற நிலத்தில் காணப் கின்றது. மக்களின் தொடர்ச்சியான நீர்ப் படும் நீர் பேணப்படும்போதுதான் அது பாவனையால் நன்னீர் மட்டம் குறைய நமக்குச் சொந்தமாக இருக்கும். இலங்கை உப்புநீர் அங்கு உட்செல்லுகின்றது. சில யின் வரண்ட ...
பிரித்தானியர் ஆதிக்கம் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 1796 இல் ஆங்கிலக் கடற் படைத் தளபதியான ஜேம்ஸ் ஸ்ருவார்ட் பருத்தித்துறையில் இறங்கி மிக விரைவிலே யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதிலிருந்து ஆரம்பமாயிற்று. இவ் வகையில் ...
ஈழத்து வெண்கலச் சிற்பக்கலை வரலாற்றிற்கு பிராந்திய ரீதியான மக்களது பங்களிப்பு இன்றியமையாதவையாய் இருந்திருக்கவேண்டும் அண்மைக்காலத்து என்பதனை தொல்லியல் அகழ்வாய்வு, மேலாய்வுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கைத்தீவில் ...
புவிவெளியுருவவியலாளர்களினால் பெரிதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற ஆய்வுகளில் ஒன்றாகக் கடற்பரப்புடன் தொடர்புபட்ட நிலப்பகுதிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் உருவவியல் அம்சங்கள் முக்கியம் பெற்று விளங்குகின்றன. நீண்டகால ...
உலகிலே சில மொழிகள் எழுத்து மைகள் யாவை எனக் காண்பதே இவ்வழக்கு, பேச்சு வழக்கு என இரு பெரும் வழக்கினைக் கொண்டவை. இவ்விரு வழக்குகளும் அமைப்பிலே வேறுபடுபவை. இம் மொழிகளில் பேச்சு வழக்கினை அறிந்த ஒருவர் எழுத்து வழக்கினைச் சம்பிரதாயப் ...