DSpace Repository

1994 MARCH, JULY ISEUE 1,2 Vol VI

1994 MARCH, JULY ISEUE 1,2 Vol VI

 

Recent Submissions

  • Sathyaseelan, S. (University of Jaffna, 1994)
    கலை, சமூக விஞ்ஞானம் சார்ந்த காலாண்டுச் சஞ்சிகையாகச் 'சிந்தனை' பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் 1967 சித்திரையில் உதயமாகி ஆடி 1972 வரை வெளிவந் தது இச் சஞ்சிகையின் வெளியீட்டுடன் தொடர்பு கொண்டிருந்த சிலர் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் ...
  • Krishnakumar, S. (University of Jaffna, 1994)
    பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை யைப் பற்றிய பல நூல்கள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்டன. அவை இலங்கையின் வரலாற்றை எழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவற்றுள் முதன்மை இடத்தினை வகிப்பதாக பெர்னாங் ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1994)
    சமகால உலகம் தலைமைத்துவம்என் கிற எண்ணக்கரு குறித்து நோக்க வேண்டிய கட்டாயக்கடப்பாட்டைக் கொண்டுள்ளதெனலாம். தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கலாசார, பண்பாட்டு விழுமியங்க ளைச் சிறப்புறச் செய்ய, உடல்- உள வலுக்களை வளர்த்தெடுப்பதில் ...
  • Rajeswaran, S.T.P. (University of Jaffna, 1994)
    தொலைநுகர்வு' (Remote Sensing technigues) சாதனங்கள் மூலமாக விரை வாக ஒரு பிரதேசத்தின் நிலவளங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் நுட்பமுறை கள் வேகமாக எல்லா நாடுகளையும் கவர்ந்து வருகின்றன. இம் முறைகள் பழைய மரபு வழி ஆய்வு முறைகளில் ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1994)
    மூன்றாம் உலக நாடுகளின் கல்வித் திட்டமிடலில், கல்விக்கும், வேலைவாய்ப் புக்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளை இணக்கப்படுத்தலும், மீள வலியுறுத்தலும் தவிர்க்கமுடியாத அழுத்தங்களாக மேற் கிளம்பியுள்ளன, "கல்வி உலகு'', “வேலை உலகு” என்ற ...
  • Arulanantham, S. (University of Jaffna, 1994)
    விஞ்ஞானமானது மனிதனைச் சூழவுள் ளனவற்றைப் பற்றிய சரியான விளக்கத் தைக் காலாகாலம் அளித்து வருகின்றது. இது மனிதனுக்குப் பெருமளவில் சௌகரி யங்களை அளித்துவரும் அதேவேளையில் அவனது குறைபாடுகளையும் அவனுக்கு உணர்த்தி வருகின்றது, ...
  • Ragunathan, M. (University of Jaffna, 1994)
    மொழி இலக்கிய ஆய்வாளர்களால் நடை என்ற பதம் அடிக்கடி கையாளப் பட்டு வருவதைப் பலரும் அறிவர். எனி னும் நடை என்பது இதுதான் என்று பல ரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தை இதுவரை எவரும் கூறியதாகத் தெரிய வில்லை. அருமையான நடை, ஆற்றொ ...
  • Subramaniyan, N. (University of Jaffna, 1994)
    இந்த நூலுக்கு இணையாகச் சுட்டக் கூடிய மெய்யுணர்வுத் தொகுப்பொன்றை உலக இலக்கிய பரப்பிலே காண்பதரிது'' என்பது ஜெர்மனிய அறிஞர் அல்பர்ட் சுவைட்சர் அவர்களது கணிப்பு. இந்நூல் தரன் எழுந்த காலப்பகுதியிலே மரபாகப் பேணப்பட்டு வந்த ...
  • Henry Victor, I. (University of Jaffna, 1994)
    கிறிஸ்தவ அடிப்படை வாதம், ஏனைய சமய அடிப்படை வாதங்கள் போன்று, சமயக் கலப்புக் ( Syncretism ) குறித்த அளவு கடந்த பயத்தினையும் அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கிடையே விலகிவாழும் (Ghettoism) மனப்பாங்கை யும் வளர்ப்பதோடு, கிறிஸ்தவமல்லாத ...
  • Krishnaraja, S. (University of Jaffna, 1994)
    சைவசித்தாந்த மெய்யியற் சிந்தனை யில்-குறிப்பாக ஒழுக்கவியல் தொடர்பான சிந்தனையில், தேவிகாலோத்திரம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஞானத்தைப் பெறுவதால் மட்டுமே ஆன்மா முத்தியடை யும் எனக் கூறும் ஆகம நூல்களில் ளாகமத்தின் பேதமான ...
  • Manivasagar, A.V. (University of Jaffna, 1994)
    உள்ளுராட்சி அரசாங்கம்' என்ற பதம் பொதுவாக உள்ளூர் விடயங்களை ஒழுங்கு படுத்தி நிர்வகிக்கின்ற சுயாதீனமான, ஆனால் இறைமையற்ற, ஜனநாயக ரீதி குழுமங்களைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் அதிகாரப் படிமுறையில் உள்ளூ ராட்சி அரசாங்கம் மூன்றாவதாக ...