DSpace Repository

1993 NOVEMBER ISSUE 3 Vol V

1993 NOVEMBER ISSUE 3 Vol V

 

Recent Submissions

  • Pathmanathan, S. (University of Jaffna, 1993)
    ஈழத்து வன்னிமைகளைப்பற்றி இது வரை மூன்று சாசனங்கள் கிடைத்துள்ளன. அம்மூன்றும் தமிழ்மொழியில் எழுதப்பட் டுள்ளன. அவற்றுள் கங்குவேலிக் கல்வெட்டு, வெருகற் கல்வெட்டு ஆகியவிரண்டும் சிலா சாசனங்களாகும்.1 மற்றையது கயிலாய வன்னியனார் ...
  • Pararasasingam, R. (University of Jaffna, 1993)
    "புதியன புகுதலும் பழையன கழித கின்றோம். சிந்தனை, அநுபவம், சமூக லும் வழுவல காலவகையினானே” என்ப தற்கிணங்க விஞ்ஞானத்தின் விந்தைகளான கணணிகளும், தொடர்புச் செய்மதிகளும், இலத்திரனியலும் ஆட்சி செலுத்தி வரு கின்ற 20 ஆம் நூற்றாண்டின்கடைக் ...
  • Soosai, A.S. (University of Jaffna, 1993)
    இலங்கையின் அமைவிடம், இயற்கை அமைப்பு காரணமாக ஏனைய இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீன்பிடித்துறை சார்ந்து கூடுதலான முக்கியத்துவத்தைக் கொண் டிருத்தல் வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக மொத்தத் தேசிய ...
  • Rajendran, K.; Balachandran, S. (University of Jaffna, 1993)
    புவிமேற்பரப்பில் நீர் ஒரு முக்கிய பரி மா ண மா க இருப்பதனால் (Parameter) நீர்ச்சமனிலையாய்வுகளும் முக்கியமானவை யாக இருக்கின்றன. இம் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காலநிலையியலில் நீர்ச்சம னிலைக் காலநிலை (Water Balance Clim- ...
  • Rajeswaran, S.T.P.; Robert, J.; Thushyanthi, R. (University of Jaffna, 1993)
    இலங்கையின் தலைப்பாகம் போன்று காணப்படும் யாழ்ப்பாணக் குடாநாட் டின் உருவாக்கம் புவிச்சரிதவியல் கால அட்டவணையில் மயோசின் காலத் துடன் (ஏறத்தாள 22.5-5.0 மில்லியன் வருடங்கள்) ஆரம்பிப்பதாக பொது கூறப்பட்டாலும் அதன் உருவவியல் ...
  • Gnakumaran, N. (University of Jaffna, 1993)
    உலகளாவிய மனிதப் பண்பினை உயிர்ப் பாகக் கொண்டு விளங்கும் பெருஞ் சமயங் களுள் ஒன்றாகச் சைவம் விளங்குகின்றது. 'மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்' எனும் கூற்றுக்கமைய், சைவநெறியானது பல நாடுகளிலும், பல் வேறு மக்களாலும் ...
  • Kalaivany, R. (University of Jaffna, 1993)
    ஈழத்திலே இந்து சமயத்தின் ஆரம்ப ஈழத்திலே வளர்ச்சி பெற்ற இந்து சமய காலம், அதன் வரலாறு வளர்ச்சி நிலை என்பன போன்ற விடயங்களை ஆராய விரும்புவோருக்கு இந்து சமயத்தினுடைய புராதன வரலாறானது தெளிவற்றதொன் றாகவே காணப்படுகின்றது. கி. மு. ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1993)
    தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தேசக்கட்டுமாணம், தேசிய ஒருங் கிணைப்பு என்பன அரசியல் ஆய்வாளர்க ளிடையே முக்கிய கவனத்தைப் பெற்றுள் ளன. இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றவைகளாகக் ...
  • Krishnaveni, A.N. (University of Jaffna, 1993)
    அழகியல் என்பது தத்துவத்தின் ஒரு பிரிவாக ஆராயப்பட்டு வந்தாலும் நுண் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாடே. கலை என்பது ஆற்றல், திறன் வழியாக, மனித ஆற்றல், மனிதத் திறன் (Human Skill) வழியாகக் படைக் கப்படுவது. இயற்கைக்கு நேர் ...
  • Kanagaraja, S. (University of Jaffna, 1993)
    வாய்மொழி மரபையும் அதனைத் தழுவிய கலாசாரத்தையும் பின்பற்றிய பல பாரம்பரிய மூன்றாம் உலக சமுதாயங்க ளில், காலனித்துவ அரசுகள் தம் புதிய மொழிகளையும், அவற்றோடு சம்பந்தப்பட்ட "மொழிப் பிரயோக முறைகளையும்(discourses)திணித்தனர். எழுத்தறிவு ...