DSpace Repository

1983 NOVEMBER ISSUE 3 Vol I

1983 NOVEMBER ISSUE 3 Vol I

 

Recent Submissions

  • Raththinamalar, K. (University of Jaffna, 1983-11)
    அம்பிடு' என்னும் வினைச் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் வழங்கக் காண்கிறோம். 'அகப்படு' என்னும் வினைச் சொல் இலக்கிய வழக்கில் வழங்கக் காண்கின்றோம். இவ்விரு சொற்களும் ஒரே பொரு ளைக் குறிப்பன. சில சொற்கள் தோற்றத்திலே தொடர்பு ...
  • Rubamoorthy, K. (University of Jaffna, 1983-11)
    கடலின் ஆழமற்ற கண்டமேடைகள் காணப்படும் இடங்கள் மீன் பிடித்தொழிலுக்கு வாய்ப்பான இடங்களாகும். இப்பகுதிகளில் மீனிற்கு வேண்டிய ''பிளங்ரன்'' என்னும் உணவுவகை அதிகளவில் பெருகி வளர வாய்ப்புக் காணப்படுகிறது. இலங்கையைச் சுற்றியுள்ள ...
  • Shanmugathas, A. (University of Jaffna, 1983-11)
    பண்டைத்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. வாழ்க்கை நடைமுறைகள் இயற்கை நிலைக்கேற்பவே அமைந்தன. தமது ஆற்றலுக்கு மேற்பட்டவற்றைத் தமிழர் உயர்ந்த நிலையில் வைத்து வழிபாடு செய்த னர். 'வழிபாடு'' என்னுஞ் சொல், வழியிற் செல்லுகை, ...
  • Sinnaiya (University of Jaffna, 1983-11)
    கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தொடர்பான வரலாற்றுப் போக்கினை அடையாளம் காண முடிகிறது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்துள்ள இலக் கியங்களை நோக்கின் அவற்றுள் இந்துசமய ...
  • Velayutham, T. (University of Jaffna, 1983-11)
    அண்மைக் காலங்களில் நிருவாகத்தில் பன்முகப்படுத்தலின் அவசியமும் தேவையும் பற்றி மீண்டும் பேசப்பட்டு வருவதைக் காண்கிறோம். இன்று கல்வித் துறையிலும் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டும், உணர்த்தப் பட்டும் வருகிறது. ஒரு காலத்தில் சில ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1983-11)
    நாணயங்களையும் வரலாற்றின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக வைத்து, ஆய்வு செய்து வரலாற்றினை எழுதும் கலையானது தென்னாசியா வைப் பொறுத்தமட்டில் கி. பி. 12ஆம் நூற்றாண்டளவில் காஸ்மீரில் வாழ்ந்த கல்கனர் என்ற வரலாற்றாசிரியரினால் ஆரம்பித்து ...
  • Aarumugam, K.K. (University of Jaffna, 1983-11)
    இலங்கையில் கொழும்புக்கடுத்த பெரிய நகரங்களாக யாழ்ப்பாணம், கண்டி, காலி என்பன முக்கியம் பெறுகின்றன. யாழ்ப்பாண நகரம் குடித் தொகையில் கொழும்பு, தெகிவளை - கல்கிசைக்கு அடுத்ததாக இருப்பினும் சேவையடிப்படையில் இரண்டாவது பெரிய நகரமாகக் ...
  • Sittampalam, S. K. (University of Jaffna, 1983-11)
    தென்னாசியாவின் ஆதிமதம் இந்து மதமாகும். இப்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த பல்வேறு மொழி பேசிய மக் கள் கடைப்பிடித்த நம்பிக்கைகளே ஈற்றில் சங்கமமாகி இந்து மதமாக வளர்ச்சி பெற்றன. இவ்வாறு ஏற்பட்ட இந்து மத ...
  • Perinpanathan, N. (University of Jaffna, 1983-11)
    அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் உள்ள மக்களில் பெரும் பான்மையினர் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமது உற் பத்தியை அதிகரிப்பதற்குக் காணப்படும் பல்வேறு தடைகளில் நிதிப் பற்றாக்குறை என்பது முக்கியமானது. பல விவசாயிகள் ...
  • Sivasamy, V. (University of Jaffna, 1983-11)
    இந்திய இசையும், நடனமும் மிகத் தொன்மையானவை; வளம் மிக் கவை; காலந்தோறும் பல்வேறுபட்ட கலைஞர்களும், புலவர் பெருமக்களும், புரவலரும், பொதுமக்களும் இவற்றிக்குப் பலவகையான தொண்டுகளை ஆற்றிவந்துள்ளனர். இவற்றிலே சாஹித்தியம், கோட்பாடு, ...