Seethalukshmy, P.; Krishnaveni, A.N.
(University of Jaffna, 2024)
சிவனது லிங்க வடிவம் சதாசிவனது சூஷம வடிவமாகவே கொள்வது மரபு. சதாசிவமூர்த்தி
ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்களுடன்
விளங்குவார். இவ் ஐந்து முகங்களில் தோன்றியவர்களே சிவனது இருபத்தைந்து ...