Jekanathan, S.
(University of Jaffna, 2016)
இந்த உலகம் மனிதனுடையது மட்டுமன்று மனிதன் உலகில் ஓர் அம்சமே. உலகைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூமியில் வாழ்வியல் ஒரு வலையாகப் பின்னப்பட்டுள்ளது. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், இயற்கையின் ஒவ்வொரு அம்சங்களும் இந்த ...