Somasundari, K.
(University of Jaffna, 2017)
1937 - 1947 காலப்பகுதியில், தமிழ்த் திரைப்படங்களில் நடித்த, முக்கியமாக அறியப்பட்ட, பெண் திரைப்படக் கலைஞர்களுள் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தவமணிதேவி விளங்கினார். இக்கலைஞர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட, ...