University Journals: Recent submissions

  • Parvathy, K. (University of Jaffna, 1985)
    ‘அசை’ (Syllable) என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் இது வரை கொடுக்கப்படவில்லை. ஒலிகளின் பௌதீக பரிமாணங்களின் அடிப் படையில் அசைகளை நிரூபிக்க முயன்ற முயற்சிகளும் தோல்வியில் முடிந் துள. கருவிகள் மூலம் ஒலிகளை ஆராய்ந்த ஒலியியலாளர்களாலும் ...
  • Sivachandran, R. (University of Jaffna, 1999)
    தகவல் தொடர்பாடலில் தமிழ் எனும் தலைப்பினுள் பின்வரும் துறைகள் ஆய்வுக்குட் பட வேண்டியனவாக அமைகின்றன. அஞ்சல் சேவைகள், தொலைத்தொடர்பூட்டல் சேவை கள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஊடான சேவைகள் என்பனவே அவையா கும். மேற்படி சேவைகள் ...
  • Seela, A. (University of Jaffna, 1999)
    மாணவரது கல்வி அடைவானது பாடசாலைகளில் கிடைக்கப்பெறும் வளங்களி னாலும், மாணவனது குடும்பப் பின்னணி, பொருளாதாரவளம், தனியாள் வேறுபாடு போன்ற பல்வேறு காரணிகளினாலும் தாக்கம் பெறுகின்றது. இலங்கைப் பாடசாலை களைக் கருத்தில் கொள்ளும் ...
  • Suthakar, K. (University of Jaffna, 1999)
    அதிகரித்து வரும் சனத்தொகையும் அதனால் குறைவடையும் மூலவளமும் இயற்கை மூலவளங்களின் முகாமைத்துவத் திற்கான சிறந்த வழிவகைகளை மேற்கொள் வதற்கான தேவையை திட்டமிடலாளர்களுக் கும். விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் தலைவர் களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. ...
  • Nuhuman, M.A. (University of Jaffna, 1999)
    பா டசாலை நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி தொடர்பான சில பிரச்சினைகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வு, கிடைக்கக்கூடிய தகவல்களையும் சில தனிப்பட்ட அவதானிப் புகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடக்கநிலை ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1999)
    எழுத்து வடிவிலமைந்த வரன்முறை யான நேரடி ஆவணங்கள் கிடைக்கப் பெறாமையால் நாட்டாரியல், அறிகை மானிடவியல் (Cognitive Anthropology) சமூக மானிடவியல் முதலிய ஆய்வுப் புலங்களின் வழியாக யாழ்ப்பாணத்து மரபு வழிப் பெண்கல்வி பற்றி ஆராய ...
  • Rajeswaran, S.T.B. (University of Jaffna, 1999)
    தொலைவுணர்வுச் சாதனங்களூடாகப் பெறப்படும் தகவல்களை (செய்மதிப் படங்கள், விமானப்படங்கள், றடார் மூலம் பெறப்படும் சமிக்கைப் படங்கள்)ப் பயன்படுத்தி புவிமேற்பரப்பு அம்சங்களை இனங்கண்டு வகைப்படுத்தல் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்பட்டு ...
  • Visakaruban, K. (University of Jaffna, 1999)
    நாட்டார் வழக்காற்றியல் (Folklore) என்ற கல்விபுலமானது, பல்வேறு பகுப்புக் களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அவ்வாறான பகுப்புக்களில் "நம்பிக்கை'யும் (Belief) பிரதானமான ஒன்றாக அமைந்து உள்ளது. ஈழத்தமிழர்களிடையே வழக்கில் உள்ள ...
  • Mookaiya, M.S. (University of Jaffna, 1999)
    சர்வதேச வர்த்தகம், சர்வதேச ரீதியான மூலதனப் பெயர்ச்சி இவை இரண்டும் அவை ஆரம்பிக்கின்ற நாடுகளுக்கும், இறுதியாகச் சென்றடையும் நாடுகளுக்கும் நன்மைகளை அளிக்கின்றன. அவற்றைப் போன்றே சர்வதேச ரீதியாக ஏற்படுகின்ற தொழிலாளர் இடப்பெயர்வும், ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1999)
    ஐயவாதம் எனும் எண்ணக்கரு நிச்சயமான அறிவினைப் பெறுதல் சாத்தியமாகுமா? உண்மைய மயறிவினைப் பெறுதல் முடியுமா? என்பவை போன்ற வினாக்களுக்கு விடை காண முற்பட்ட போது அறிவாராய்ச்சியியலில் தோன்றியதொரு பிரச்சனையே ஐயவாதமாகும். உண்மையறி ...
  • Antondias, K. (University of Jaffna, 1999)
    அறிவியலில் முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகின்ற நன்மை, தீமை, உண்மை, இன்பம் போன்ற எண்ணக்கருக்கள் போலவே 'தண்டனை' எனு ம் எண்ணக்கருவும் அறிவியலுக்கு உடன்பாடாயமைந்து, விளக்குவ தற்கும், விமர்சிப்பதற்கும் சிரமமானதொன்றா கிறது. ...
  • Anusiya, S. (University of Jaffna, 1999)
    19ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்கள் இலங்கையின் கல்வி நிலைமை பொறுத்து கிறிஸ்தவ மிஷனரியினருடைய பொற்காலமாகத் திகழ்ந்தது. அதனால் அக்காலப்பகுதி கிறிஸ்தவ சமயப் பண்பாட்டு ஆதிக்கம் மேலோங்கிய காலமுமாகவிருந்தது. அவ்வேளையில் ...
  • Aarumugam, V. (University of Jaffna, 1999)
    இலங்கை சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகளின் நிறைவினைப் பொன் விழாவாகக் கொண்டாடும் ஆண்டு இது. 1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு நாட்டின் சுதந்திர அந்தஸ்து க்கு ஏற்ற, "பொருத்தமான”, முறைகளில் பல்வகைத் ...
  • Pusparatnam, P. (University of Jaffna, 1995)
    இலங்கையில் தமிழ்ப் பிராந்தி யத்தின் பாரம்பரிய வரலாறு I முழுமையாக ஆராயப்பட வில்லை என்பதும், அவ்வாறான நோக் கில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை என்பதும், நீண்டகாலக் குறை பாடாக இருந்து வருகிறது. இதற்கு சிங்கள மக்களைப் ...
  • Nachchiyar, S. (University of Jaffna, 1995)
    ஈழத்து முருக வழிபாட்டுத் தலங்களில் முதன்மை பெற்று விளங்குவது கதிர்காமம். 1 யாழ்ப்பாணத்து முருகன் தலங்களில் பிரசித்தி பெற்று விளங்குவது செல்வச் சந்திதி. மட்டக்களப்பு முருகன் ஆலயங்களில் முதன்மை வகிப்பது தில்லை மண்டூர் என ...
  • Vigneswary, S. (University of Jaffna, 1995)
    இந்து மதத்தின் அறுவகைச் சமயநெறிகளுள் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்கும் வைணவ சமயமும் ஒன்றாகும். இன்றும் இந்தியாவின் பல் வேறு பகுதிகளிலும் வைணவ சமயத்தி னைப் போற்றிப் பின்பற்று பவர்கள் இருந்து வருகின்றனர். ...
  • Krishnamohan, T. (University of Jaffna, 1995)
    உலகில் அரசியல், புவியியல் ரீதியாக வரையறுத்துக் கூறக் கூடிய ஒரு பிராந்திய மா தென்னாசியாவுள்ளது. மனித வளங்க ளையும், இயற்கை வளங்களையும் பெருமளவில் கொண்டுள்ள இப்பிராந் தியம் அபிவிருத்தியின்மை , வறுமை, கட்டுப்படுத்த முடியாத ...
  • Gnakumaran, N. (University of Jaffna, 1995)
    மனித வாழ்வானது பல துறையினரின் ஆய்வுக்குரிய கருப்பொருளாகும். மானிட வியல், உளவியல், சமூகவியல் போன்ற பல துறைகளும் மனித விழுமியங்களை அல்லது வாழ்க்கையின் அம்சங்களை ஒவ்வொரு கோணத்திலிருந்து ஆய்வு செய்கின்றன. இவை போலத் தத்துவ ...
  • Karthikesu, S. (University of Jaffna, 1995)
    சங்கப் பாடல் தொகுதியினுள் மாறுபாடற்ற ஓர் ஒருமைத் தன்மையைக் காண்பதிலும் அவற்றை வற்புறுத்துவதிலும் தொல் காப்பியம் முதலாம் இலக்கண நூல்களும் பிற்காலத்தில் வந்த பல்வேறு இலக்கிய வரலாற்று நூல்களும் அக்கறை செலுத்தி யுள்ளன வெனினும், ...
  • Yogarasa, S. (University of Jaffna, 1995)
    எண்பதுகளளவில் ஈழத்துக் கவிதையுலகினுட் பிரவேசித்த சோலைக் கிளியின் கவிதை கள் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கில் மட்டுமன்றி, பொதுவான நவீன கவிதை வளர்ச்சிப் போக்கிலேகூட முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கமாகச் ...