University Journals: Recent submissions

  • Gnanakumaran, N. (University of Jaffna, 2004)
    கெடுதியானது குறிப்பாக மெய்யியலில் இடர்ப்பாட்டினை அளிக்கின்ற எண்ணக்கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் கடவுள் இருப்பிற்கும் கெடுதியின் இருப்பிற்குமிடையில் எழும் முரண்பாடானது மெய்யியலில் பிரச்சினைக்குரியதாக அமைவதனால் ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2004)
    நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தின் அடிப்படைப் பொதுக்கூறு' (Common Denominator) நம்பிக்கையாகும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை இனங்கண்டு கட்டத்தக்க தகைமையினைப் பெற்றுள்ள இந்நம்பிக்கைகள் பல்வேறுவகையினவாக வழக்கிலிருந்து ...
  • Yogarasa, S. (University of Jaffna, 2004)
    தமிழ் நாவல்களில், சமூக நாவல்கள், குடும்ப நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள் என்றவாறு பல நாவல் வகைகள் உள்ளமை யாமறிந்ததே. இவ்விதத்தில் சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் தொடக்கம் இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சிப் ...
  • Kayilainathan, R. (University of Jaffna, 2004)
    இந்து சமயத்தில் மக்களது வாழ்வு ஆதியில் சமயம் தோன்றிய பொழுது அது வளம் பெறத் துணையாக இருப்பது சாஸ்திர ஒரு வாழ்க்கை நெறியாகத் தோன்றியது. சமயம் ரீதியான சமய அறிவுரைகளே. சமயமும் வேறாக வாழ்க்கை வேறாகப் பிரித்துப் வாழ்க்கையும் ...
  • Anton Dayas, K. (University of Jaffna, 2004)
    மனித இனம் பண்டைய காலந்தொட்டே நம்புகின்றனர். கனவை வாழ்க்கையின் கனவுகள் குறித்து அதீத ஆர்வம் காட்டி பிரதிபலிப்பாகக் கொள்பவர்கள், நிகழப்போகும் வந்துள்ளது. எகிப்தியர்கள் கனவு வியாக்கி நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் யானத்திற்கென ...
  • Arunthavaraja, K. (University of Jaffna, 2004)
    குடாநாட்டின் பொருளாதாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கால் இந்து சமுத்திரத்தின் மத்தியில் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் அமைந்திருக்கின்ற இலங்கைத்தீவின் வட நடுப்பகுதி வரை இலங்கையின் வட பகுதிக்கும் - பகுதியில் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1984)
    வம்சங்களையும், தலை நகர்களையும் மையமாக வைத்து வரலாற்றைப் பகுத்து ஆராயும் மரபு வரலாற்றாசிரியரிடையே உண்டு. நம்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய தலைநகர்களில் அநுராதபுரம் மிகப் பழையது மட்டுமன்றி நீண்ட காலம் நீடித்து நிலைத்த ...
  • Mathanakaran, R.; Gunasegaram, T. (University of Jaffna, 1984)
    புவிச் சரித வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து மிலி யன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவியதாகக் கருதப்படுகின்ற மயோசீன் காலத் தில் யாழ்ப்பாணக் குடா நாடு கடல் பகுதியிலிருந்து மேலுயர்த்தப்பட் டது. கடல் பகுதியினுள் படிவு ...
  • Parvathy, K. (University of Jaffna, 1984)
    இன்று பாடசாலைகளிலே தமிழ்மொழியை மாணவர்கள் கற்பதற்கும் ஆசிரியர்கள் கற்பிப்பதற்குமென மொழிப் பாடநூல்கள் தராதரப்படுத். தப்பட்டு எழுதப்பட்டுள்ளன. தராதரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நூலி லும் உள்ள பாடப் பொருள்களும் பாடப்பொருள்களை ...
  • SivaChandran, R. (University of Jaffna, 1984)
    இலங்கையின் வன்னிப் பிரதேசம் 2924 சதுரமைல் பரப்புடையது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப் பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் ...
  • Sivathampy, K. (University of Jaffna, 1984)
    ஒரு மொழியின் இலக்கியவரலாற்றினுள், அவ்விலக்கியத்தினுள் ஓர மிசமான கவிதைவரலாறு பெறும் இடம் யாது என்பது சுவாரசியமான ஒரு வினாவாகும். இத்தகைய ஒருவினா, இலக்கியவரலாற்றினுள் ஒவ் வொரு இலக்கிய வடிவத்திற்கும் தனித்தனி வரலாறு உண்டா ...
  • Sivasaamy, V. (University of Jaffna, 1984)
    இந்திய இசை நீணடகால வரலாறு கொண்டது. சிந்துவெளி நாக ரிகத்திற்கு முன்பே அது தோன்றிவிட்டது. எனினும், வரலாற்று மூலங் களின் திட்டவட்டமான அடிப்படையிலே நோக்கும்போது, சிந்து சமவெளி நாகரிக காலம்தொட்டு இக்காலம் வரையுள்ள அதன் வரலாற்றிலே ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1984)
    கற்போருக்குரிய கல்வி அனுபவங்களை ஒழுங்குப்படுத்தி வழங்கும் பாரம் பரியமான செயல்வடிவங்களுள் ஒப்பீட்டளவில் அதிக முதன்மை கொண்ட தும், பரந்தள விலே பின்பற்றப்படுவதும் பாடக்கலைத்திட்ட ஒழுங்கமைப் பாகும். அறிவு நோக்கை நிறைவேற்றி ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1984)
    கி. பி. 13ஆம் நூற்றாண்டு தென் ஆசிய, தென் கிழக்காசிய நாடு களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகிறது. அப்போது தென் கிழக் காசியாவும் இந்தியாவில் வட இந்தியா, தக்கணம் ஆகிய பகுதிகளும் இஸ்லாமியர் வசம் வந்தன. இதனால் இக்காலகட்டத்தில் ...
  • Velupillai, A. (University of Jaffna, 1984)
    இருபதாம் நூற்றாண்டு முற்பாதியிலே, இலங்கை யாழ்ப்பாணத்திலி ருந்து, ஆறுமுக நாவலர் மர பிலே, தமிழ்க் கல்விமான்களாகப் பிரகாசித்த பலருள், சுன்னாகம் குமார சுவாமிப் புலவரும், மகாவித்துவாள் கணேசையரும் ஈடிணையற்றவர்கள். ஆறுமுகநாவலரின் ...
  • Perinpanathan, N. (University of Jaffna, 1984)
    இலங்கை மக்களின் பிரதான உணவாக விளங்கும் நெல்லானது இந் நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகித்து வரு கின்றது.1 நெல் பயிரிடும் துறை, பாரிய துறையாக விரிவடைந்திருப்ப துடன் மட்டுமல்லாது, ஏனைய பல துறைகளுடனும் தொடர்புடைய ...
  • Mounaguru, S. (University of Jaffna, 1984)
    ‘விலாசம்' என்பது 19ஆம் நூற்றாண்டளவில் தமிழ் நாடக உலகில் வந்து புகுந்த ஒரு புதிய நாடக வடிவமாகும். இதன் அமைப்பு முறை இன்னும் பூரணமாக ஆராயப்படவில்லை." ''நாடகத்திற்கு விலாசம் என்ற பெயரிட்டு பல விலாசங்கள் தமி ழகத்தில் நடைபெற்று ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1984)
    நியாயித்தலின் முறைகளையும், தத்துவங்களையும் பற்றி ஆராய்கின்ற விஞ்ஞானமே அளவையியல். வலிதான வலிதற்ற நியாயித்தல் முறைகளிற் கிடையிலான வேறுபாடுகளை ஆராய்வதற்கென சிறப்பான வழிமுறைகள் அளவையியலாளர்களினால் விருத்தி செய்யப்பட்டுள்ளன. ...
  • Balachandran, S. (University of Jaffna, 1984)
    இன்று தொலைவு நுகர்வும் அத்துறை கொண்டுள்ள தொழில் நுட்பங் களும் ஒரு நவீன உயர் மட்ட ஆய்வுத்துறையாக மதிக்கப்படுகின்றது (Balachandiran, S. 1983a) . இன்றைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொலை நுகர்வுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1984)
    ஈழவரலாற்றில் பொலநறுவைக் காலம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அரசியற்றுறையை நோக்கும்போது இந்நாட்டில் ஏற்பட்ட தமிழ்ப் படை எடுப்புகள் உக்கிரமடைந்து காணப்பட்டதோடு பொலநறுவை ராசதானியின் வீழ்ச்சியில் இதுவரை ஒரு தலைநகரை மைய ...