Abstract:
மனித வாழ்வானது பல துறையினரின் ஆய்வுக்குரிய
கருப்பொருளாகும். மானிட வியல், உளவியல், சமூகவியல் போன்ற பல துறைகளும் மனித விழுமியங்களை அல்லது வாழ்க்கையின் அம்சங்களை ஒவ்வொரு கோணத்திலிருந்து ஆய்வு செய்கின்றன. இவை போலத் தத்துவ வியல், சமயவியல் போன்ற துறைகளும் மனித வாழ்வை முதனிலைப்படுத்தி மனித விழுமியங்களை ஆய்வு செய்த லைக் காண்கின்றோம். பிரபஞ்சத்திலு தித்த அனைத்து மானிட ஜீவராசிகளு க்கும் வாழ்க்கை அல்லது வாழ்வனுபவ ங்கள் என்பது தவிர்க்கப்படமுடியாத வகையில் வந்தமைகின்றன. வாழ்வென் பது பொதுவில் உயிரோட்டமானது அல்லது உயிர்ப்புடைய தெனலாம். இவ்வாழ்வானது எவ்வாறு அமைவுறு கின்றது? ஏன் அமைகின்றது? எதற்காக நாம் வாழப்பழக வேண்டும்? எப்படி நாம் வாழ வேண்டும்? எனப் பலவா றாகச் சிந்திக்க முற்பட்ட தன்மையில் பல இயல்களும் கோட்பாடுகளும் மலர்ந்தன. மனிதன் எவ்வாறு வாழ்கின்றான்