Cintanai: Recent submissions

  • Mounakuru, S. (University of Jaffna, 1985)
    ஈழத்தின் இன்றைய நவீன தமிழ் நாடக நெறி பெருமளவு பொது மக்கள் மத்தியிற் பிரசித்தமாகாவிடினும் தன்னளவில் அது பல புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு நாடகங்கள், மோடி நாடகங்கள், நடனத்தை உள்வாங்கிய நாடகங்கள் பரிசோதனை ...
  • Ganakumaran, N. (University of Jaffna, 1985)
    இந்திய மெய்யியலில் அறிவைத் தரவல்ல பிரமாணங்களாகப் பத்துப் பிரமாணங்கள் எடுத்தாளப்படுவதுண்டு. பிரத்தியட்சம், அனுமானம், ஆப் தம், ஒப்புவமை, அருத்தாப்த்தி, அனுபலப்த்தி, இயல்பு, ஐதீகம், மீட்சி, சம்பவம் எனச் சுட்டப்பெறும். இப்பத்துப் ...
  • Aarumugam, V. (University of Jaffna, 1985)
    ஒருவன் தான் மேற்கொள்ளும் முயற்சியில் ஒரே நோக்குடன் செய லாற்ற முனையும்போதே அவனுக்கு வெற்றி கிட்டுகின்றது. தான் எடுத் துக்கொண்ட கருமத்தில் கண்ணாயிருக்க வேண்டியதால் தன்னுடைய மனத்தை அலையவிடாமல் ஒரு நிலைப்படுத்தி வைத்திருக்க ...
  • Susinthirarasa, S. (University of Jaffna, 1985)
    முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பண்டிதமணி சிற கணபதிப்பிள்ளையவர்கள் வரையறுத்துக் குறிப்பிடக் கூடிய ஒரு காலகட்டத்தில் தமது ஆசிரியப் பணியாலும், புலமை மிக்க எழுத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும் ...
  • Puvaneswaran, M. (University of Jaffna, 1985)
    இலங்கையின் மழை வீழ்ச்சி வலயங்களில் வறண்ட பிரதேசத்தின் கிழக்குப் பாகத்தில் அமைந்துள்ள கரையோர மழைவலயத்தின் மழை வீழ்ச்சித் தளம்பல்கள் பற்றியதே இவ்வாய்வாகும். முதலில் இப்பிர தேசத்தின் பொதுவான வானிலை, காலநிலைத் தன்மைகள் ...
  • Sivachandran, R. (University of Jaffna, 1985)
    இலங்கையிலே இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் 1966ஆம் ஆண்டி லிருந்து தனியாக ஆரம்பிக்கப்படலாயின. விவசாய அமைச்சும் காணி நீர்ப்பாசன அமைச்சும் கூட்டாக இணைந்து இக்குடியேற்றத் திட்டங்களைத் தோற்றுவித்தன. இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் ...
  • Suseela, A. (University of Jaffna, 1985)
    பல்கலைக் கழகம் என்பது, பாரம்பரிய நோக்கில், விதிக்கப்படுகின்ற பாடநெறிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் பயிற்சி நெறிகளைத் தழுவிய தேர்வுகளின் முடிவாக, பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிறுவனம் என விளக்கம் பெற்றது. ...
  • Rajeswaran, S.T.P. (University of Jaffna, 1985)
    ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியின் தரத்தினை அப்பிரதேசத்தின் இயற்கை வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனைக் கணிப்பதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இயற்கை வளங் களில் நில வளமும் ஒன்றாகும். குறித்த ஒரு ...
  • Ganapathipillai, A. (University of Jaffna, 1985)
    உலகில் இருப்பான பயிர்ச் செய்கை காணப்பட்ட இடங்கள் நீர்ப்பாச னத்திலும் அதன் அபிவிருத்தியிலும் கூடிய கவனம் செலுத்திவந்திருந்த பிரதேசங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. நீர்ப்பாசனத்தை அடியொற்றி யமைந்த விவசாயத்தினதும் விவசாய ...
  • Kayilainathan, R. (University of Jaffna, 1985)
    உலகில் பல்வேறு மொழிகளில் தன்மைப்பன்மை அமைப்பு இரு வகை யாக அமைந்துள்ளது. ஒன்று உளப்பாட்டுத் தன்மைப்பன்மை; மற்றது உளப்படுத்தாத தன்மைப்பன்மை. இவற்றை ஆங்கிலத்தில் முறையே First Person inclusive Plural' எனவும், 'First Person ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1985)
    இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் முக்கிய இரு பிரிவினரான இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள் பற்றிச் சிறப்பாக இந்தியாவிலும் பிறநாடுகளிலும் தெளிவான கருத்துக் கள் காணப்படாதுள்ளன. இத்தீவின் இருபெரும் ...
  • Kugabalan, K. (University of Jaffna, 1985)
    நவீன காலத்தில் ஒவ்வொரு அரசாங்கங்கள் அல்லது தனிப்பட்ட நிறு வனங்கள் விஞ்ஞான ரீதியாக மக்களதும் அவர்கள்தம் பொருளாதாரநிலை, சமூகப் பண்புகள் ஆகியனவற்றினை ஒட்டுமொத்தக் கணிப்பாக மேற் கொள்வதையே குடிக்கணிப்பு எனக் கொள்ளலாம். ...
  • Chandralega, V. (University of Jaffna, 1985)
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 'திருத்தொண்டத்தொகை' 1 பேயர் என்ற காரைக்காலம்மையார் பற்றிய முதற் குறிப்பைத் தருகின்றது. இது பாடலின் அரைவரியிலமைந்த மிகச் சிறிய குறிப்பாகும். 'பேயர்' என்ற ஒரு விவரத்தை மட்டுமே இது தருகின்றது. ...
  • Parvathy, K. (University of Jaffna, 1985)
    ‘அசை’ (Syllable) என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் இது வரை கொடுக்கப்படவில்லை. ஒலிகளின் பௌதீக பரிமாணங்களின் அடிப் படையில் அசைகளை நிரூபிக்க முயன்ற முயற்சிகளும் தோல்வியில் முடிந் துள. கருவிகள் மூலம் ஒலிகளை ஆராய்ந்த ஒலியியலாளர்களாலும் ...
  • Sivachandran, R. (University of Jaffna, 1999)
    தகவல் தொடர்பாடலில் தமிழ் எனும் தலைப்பினுள் பின்வரும் துறைகள் ஆய்வுக்குட் பட வேண்டியனவாக அமைகின்றன. அஞ்சல் சேவைகள், தொலைத்தொடர்பூட்டல் சேவை கள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஊடான சேவைகள் என்பனவே அவையா கும். மேற்படி சேவைகள் ...
  • Seela, A. (University of Jaffna, 1999)
    மாணவரது கல்வி அடைவானது பாடசாலைகளில் கிடைக்கப்பெறும் வளங்களி னாலும், மாணவனது குடும்பப் பின்னணி, பொருளாதாரவளம், தனியாள் வேறுபாடு போன்ற பல்வேறு காரணிகளினாலும் தாக்கம் பெறுகின்றது. இலங்கைப் பாடசாலை களைக் கருத்தில் கொள்ளும் ...
  • Suthakar, K. (University of Jaffna, 1999)
    அதிகரித்து வரும் சனத்தொகையும் அதனால் குறைவடையும் மூலவளமும் இயற்கை மூலவளங்களின் முகாமைத்துவத் திற்கான சிறந்த வழிவகைகளை மேற்கொள் வதற்கான தேவையை திட்டமிடலாளர்களுக் கும். விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் தலைவர் களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. ...
  • Nuhuman, M.A. (University of Jaffna, 1999)
    பா டசாலை நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி தொடர்பான சில பிரச்சினைகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வு, கிடைக்கக்கூடிய தகவல்களையும் சில தனிப்பட்ட அவதானிப் புகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடக்கநிலை ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1999)
    எழுத்து வடிவிலமைந்த வரன்முறை யான நேரடி ஆவணங்கள் கிடைக்கப் பெறாமையால் நாட்டாரியல், அறிகை மானிடவியல் (Cognitive Anthropology) சமூக மானிடவியல் முதலிய ஆய்வுப் புலங்களின் வழியாக யாழ்ப்பாணத்து மரபு வழிப் பெண்கல்வி பற்றி ஆராய ...
  • Rajeswaran, S.T.B. (University of Jaffna, 1999)
    தொலைவுணர்வுச் சாதனங்களூடாகப் பெறப்படும் தகவல்களை (செய்மதிப் படங்கள், விமானப்படங்கள், றடார் மூலம் பெறப்படும் சமிக்கைப் படங்கள்)ப் பயன்படுத்தி புவிமேற்பரப்பு அம்சங்களை இனங்கண்டு வகைப்படுத்தல் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்பட்டு ...