Abstract:
இந்து சமயத்தில் மக்களது வாழ்வு ஆதியில் சமயம் தோன்றிய பொழுது அது வளம் பெறத் துணையாக இருப்பது சாஸ்திர ஒரு வாழ்க்கை நெறியாகத் தோன்றியது. சமயம் ரீதியான சமய அறிவுரைகளே. சமயமும் வேறாக வாழ்க்கை வேறாகப் பிரித்துப் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பார்க்கப்படவில்லை. வைகறையிற் துயிலெழுதல், பிணைந்து பிரிக்க முடியாதிருப்பதை யாவரும் மஞ்சள் நீர் தெளித்தல், சாணி தெளித்தல், அறிவர். சமயம் வேறு; வாழ்க்கை வேறு என்று அல்லது சாணத்தால் மெழுகுதல் போன்றவை இந்துக்கள் என்றுமே எண்ணியதில்லை. சமயத்துக்கும் வாழ்க்கைக்கும் பொருத்தமான எனவே தான் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க தாக அமைகின்றன. இவ்வாறு மனிதனை வேண்டியவற்றை நம் சமயத் தலைவர்கள் சமயம் வழிநடத்திச் செல்லும் சமயம் அவனை ஆசார என்பதன் ஊடாகக் கொடுத்திருக்கின்றனர். நம் ஒழுக்கங்களுடன் வாழ்வதற்காக சமய முன்னோர்களின் வாழ்க்கை முறைகள் விதிகள், அறிவுரைகளுடன் கூடிய பழமொழிகளையும் நிபந்தனைகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு தோற்றுவித்தது. இப்பழமொழிகளானவை சமயம் என உருவெடுத்ததாக இருக்க வேண்டும் மக்களது கலாச்சார பண்பாட்டு முறைகளுக்கு என்றால் மிகையாகாது.