Abstract:
கெடுதியானது குறிப்பாக மெய்யியலில் இடர்ப்பாட்டினை அளிக்கின்ற எண்ணக்கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் கடவுள் இருப்பிற்கும் கெடுதியின் இருப்பிற்குமிடையில் எழும் முரண்பாடானது மெய்யியலில் பிரச்சினைக்குரியதாக அமைவதனால் அப்பிரச்சினையினை இனங்காட்டுவதுடன் அது தொர்ப்பான முக்கிய அம்சங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.