Abstract:
மனித இனம் பண்டைய காலந்தொட்டே நம்புகின்றனர். கனவை வாழ்க்கையின் கனவுகள் குறித்து அதீத ஆர்வம் காட்டி பிரதிபலிப்பாகக் கொள்பவர்கள், நிகழப்போகும் வந்துள்ளது. எகிப்தியர்கள் கனவு வியாக்கி நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் யானத்திற்கென பல நூல்களை உருவாக்கி கருவியாகக் கருதுகின்றனர். எனவே கனவு யுள்ளனர். பபிலோனியர்கள் கனவு வியாக்கி அவர்களது வாழ்க்கையைச் செப்பனிடும் யானம் செய்வோரை நியமித்திருந்தனர். 2ம் கருவியாகிறது. அதுமட்டுமன்றி சமயப் நூற்றாண்டில் Artemidorui என்பார் கனவுக் போதனைகளின் வடிவமாகவும் ஆன்மீக குறியீடுகளின் வியாக்கியானத்திற்கான உணர்தலின் பகுதியாகவும் கனவுகள் நூலொன்றை உருவாக்கியிருந்தார். சமயங்கள் அமையலாம் எனவும் நம்புகின்றனர். ஆதலால் அனைத்தும் கனவுகளுக்கு முக்கியத்துவம் கனவு பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது. கொடுத்துள்ளன. இந்து சமயமும் இதற்கு சமகால மேற்கத்தேயத்தைப் பொறுத்தவரை விதிவிலக்கல்ல. மனித வாழ்வுடன் கனவுகள் உளவியற் கல்வி பெற்ற விருத்தியினால் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந் கனவுகளை உளவியல் ரீதியில் அணுகும் துள்ளன. கனவுகள் பண்டைய காலங்களில் போக்கு விருத்தி பெற்றதனால் கனவின் சமயம் சார் முறையில் முக்கியத்துவத்தைப் வருவதுரைத்தற் பண்பு நிராகரிக்கப்பட்டு பெற்றிருக்க, நவீன காலத்திலோ உளவியல் சார் உளவியற் பண்பு வற்புறுத்தப்பட ஏதுவாயிற்று. முறையினால் முக்கியத்துவம் பெறுகின்றன. எவ்வாறாயினும் இந்து மரபிலும் சரி ஐரோப்பிய கனவுகள் பற்றிய கொள்கைகள் மரபிலும் சரி கனவுகள் மனிதனின் நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்திற்கு கலாச்சாரம், அக்கறைக்குரியதொன்றாக எக்காலமும் சமயத்திற்கு சமயம், மொழிக்கு மொழி இருந்து வந்துள்ளது.