Abstract:
குடாநாட்டின் பொருளாதாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கால் இந்து சமுத்திரத்தின் மத்தியில் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் அமைந்திருக்கின்ற இலங்கைத்தீவின் வட நடுப்பகுதி வரை இலங்கையின் வட பகுதிக்கும் - பகுதியில் காணப்படுகின்ற குடாநாடே இந்தியாவின் திருவாங்கூர் என்ற இடத்துக்கும் யாழ்ப்பாணக் குடாநாடாகும். இது தனக்கென்ற இடையிலே பிரபலமாக நடைபெற்ற ஒரு சில குண இயல்புகளையும், சமூகக் கட்டுப்பாடு வியாபார நடவடிக்கையே மலையாளப் களையும், வழக்காறுகளையும், பொருளாதார புகையிலை வியாபார நடவடிக்கையாகும். ஒழுங்கு முறைகளையும் நீண்ட காலமாகவே இந்நடவடிக்கையின் மூலம் அக்காலப் பகுதியில் பேணி வந்துள்ளது. இத்தகைய யாழ்ப்பாணக் யாழ்ப்பாணக் குடாநாடு பெருமளவு வருமானத்தி குடாநாட்டின் வரலாற்றில், அதன் வளர்ச்சியில் னைப் பெற்றுக் கொண்டது. இவ்வியாபாரம் பொருளாதார நடவடிக்கைகள் கணிசமான தொடர்பாக வெளியீடுகளோ ஏனைய பங்கினை நீண்ட காலமாகவே வகித்து ஆக்கங்களோ பெருமளவுக்கு வரவில்லை வந்திருக்கின்றன. எனினும் காலச் யென்றே கூற வேண்டும். அந்தவகையில் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இவற்றின் இக்கட்டுரையில் இவ்வியாபாரம் நடைபெற்றுக் தன்மை கள் காலத்திற்குக் காலம் மாறுபடுவதை கொண்டிருந்த காலப்பகுதியில் வெளிவந்து அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கொண்டிருந்த ஈழகேசரி, இந்து சாதனம் விவசாயமே இதன் அடிப்படையாக இருந்தாலும் போன்ற பத்திரிகைகள் பிரதான ஆதாரங் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலையாளப் பயிர்கள் இவ்விடத்தினை நிரப்பிக் கொண்டன. புகையிலை வியாபாரம் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்வதற்கு இவை பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத் மிகவும் சிறந்த ஆதாரங்களாக இன்றும் திலிருந்து ஏறத்தாள நான்கு நூற்றாண்டுகள் காணப்படுகின்றன.