Nirosan, S.
(கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2018)
இவ் ஆய்வுக் கட்டுரையானது நுகர்வு, அதனுடைய பரிமாணம், அதனுடைய சமூகக் கட்டமைப்பு, அச் சமூகக் கட்டமைப்பினை அடித்தளமாகக் கொண்ட முதலாளித்துவ சமூகத்தின் ஆதிக்கம் என்பவற்றை பின்னவீனத்துவ சிந்தனையாளரான பௌதிலார்ட்டினுடைய சிந்தனைகளை ...