Nitharshana, N.(Manonmaniam Sundaranar University College, Nagampatti and Thoothukudi District Administration, 2026)
திருக்குறளின் கருத்துவளம் காரணமாக அதற்குப் பல்வேறு உரைகள்
தோன்றியுள்ளன. உரை எழுதுவது என்பது வெறும் பொருள் விளக்கம் மட்டுமல்ல. அது குறளின் உள்ளார்ந்த தத்துவம், சமூக நோக்கம், மனிதநேயப் பார்வை ஆகியவற்றைக் காலச் சூழலோடு ...
Selvampikai, N.(Manonmaniam Sundaranar University College, Nagampatti and Thoothukudi District Administration, 2026)
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்குப் பொருள் கூறி விளக்கும் மரபு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. இன்று நாம் காணும் உரைகள் யாவும் ஒரே காலத்தில் திடீரென்று தோன்றியவை அல்ல. அவை காலப்போக்கிற்கு ஏற்றவாறு முதலில் சிறிய அளவில் ...
Sivasubramaniam, S.(Manonmaniam Sundaranar University College, Nagampatti and Thoothukudi District Administration, 2026)
தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி, தமிழர் வரலாறு, தமிழர் அறம் முதலான துறைகளில் பணியாற்றிய இலக்கிய கர்த்தாக்கள் குறித்த ஆய்வுகள் காலத்துக்குக் காலம் பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கூறப்பட்ட துறைகளில் ...
Seranjan, S.(Manonmaniam Sundaranar University College, Nagampatti and Thoothukudi District Administration, 2026)
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி முதலான துறைகளில் பணியாற்றிய ஆளுமைகள் குறித்த ஆய்வுகள் காலத்துக்குக் காலம் பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் மேற்கூறப்பட்ட துறைகளில் பணியாற்றிய ஆளுமைகளின் வரலாறு ...
கவிஞர் வைரமுத்து, அவர் தனக்கு முன்னுள்ள திரையிசைப் பாடல்களைப் பின்பற்றியும் சமகாலத்துக் கவிஞர்களைப் பின்பற்றியும் தனக்கென ஒரு படைப்பாற்றலை உருவாக்கித் திரையுலகில் முக்கியமான ஒருவராகத் திகழ்கின்றார். இவ் ஆய்வின் நோக்கமாக ...
தமிழ்ச் சமூக வரலாற்றில் சங்க காலம் பொருளாதாரமும் பண்பாடும் ஒருங்கிணைந்த காலமாக விளங்குகிறது. இக்காலத்தில் மனித வாழ்க்கை நிலவியல் சூழலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப்பகுப்புக்களின் ...
சங்க காலம் ஒரு நிலைமாறு காலகட்டமாகும். இனக்குழுவாக இருந்த சமூகம் நிலவுடமையாக மாறிய காலமாகும். இனக்குழுச்சமூகத்தில் உணவுக்காக அலைந்து திரிந்த மனிதன் நிலவுடமைச்சமூகத்தில் உணவை உற்பத்தி செய்யத் தொடங்கினான். இயற்கையுடன் இயைந்து ...
தமிழ் இலக்கிய மரபில் சங்க இலக்கியங்கள் தனித்துவமான வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை முறை, அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாடு, வணிகம் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இவற்றுள் ...
Dilaishikka, A.; Mary Winifreeda, C.(University of Jaffna, 2026)
சமகால சமூகக் கட்டமைப்பில் தனிமனித மற்றும் கூட்டு வாழ்வியல் என்பன
பன்முக சவால்கள், கட்டமைக்கப்பட்ட நெருக்கடிகள் என்பவற்றுக்குள்ளாகிவருகின்றன.
குறிப்பாக, இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின்
...
Mary Helan Perera, G.; Mary Winifreeda, C.(University of Jaffna, 2026)
பள்ளிமுனைக் கிராமத்தில் பாரம்பரியமாக மேடையேற்றப்பட்டு வரும் சாந்த
லூசியா; நாடகம் ஈழத்துத் தமிழ்க் கத்தோலிக்கச் சமூகத்தின் சமய மற்றும் கலை மரபை
ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான நாடகக் கலை வடிவமாகும். சாந்த லூசியாவைப்
பற்றிய ...
இலக்கியம் ஓர் அழகியல் சார்ந்த துறையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் கால ஒட்டத்தில் அறிவியலோடு தொடர்புற்ற துறையாகவும் அமையத்தொடங்கியது. அறிவியற் கருத்துக்களை கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களுடாகச் சிறந்த ...
நாட்டார் வழக்காற்றியல் (Folklore) என்ற கல்விபுலமானது, பல்வேறு பகுப்புக் களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அவ்வாறான பகுப்புக்களில் "நம்பிக்கை'யும் (Belief) பிரதானமான ஒன்றாக அமைந்து உள்ளது. ஈழத்தமிழர்களிடையே வழக்கில் உள்ள ...
இலக்கிய வரலாற்றில் இலக்கியங்களை பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப்பாகுபடுத்தும் மரபு காணப்படுகின்றது. பேரிலக்கியம் தவிர்ந்த மற்றைய இலக்கியங்களை சிற்றிலக்கியம் எனக் கொள்ளலாம். அந்த வகையில் ஈழத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள் ...
நாட்டார் வழக்காற்றியல் இன்று நாப்புரட்டுக்கள், வரவேற்புரைகள், விடைபெறும் அனைத்துலகக் கல்விப்புலமாக (Interna-வாய்பாடுகள், நாட்டார் ஆடைகள், நாட்டார் tional Discipline) வளர்ந்து வருகின்றது. நடனம், நாட்டார் நாடகம், நாட்டார் ...