Mary Pavitha, V.; Mary Winifreeda, S.
(Faculty of Arts, University of Jaffna, Sri Lanka, 2025)
திரு அவையானது இன்று கிறிஸ்துவின் இடமாக இருந்து அவரின் பணியைத் தொடர்ந்தாற்றி, மக்களை
நல்வழிப்படுத்தி அவர்களை ஒரு நாள் மறுவுலகிற்கு இட்டுச் செல்வதே அதன் பணியாகும். மக்களின்
வாழ்வில் அக்கறை கொண்டுள்ள திரு அவையானது மக்களின் ...