செல்வமனோகரன், தி.
(யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், 2020)
மெய்யியல் என்பது அறிவாராய்ச்சியியலின் பாற்பட்டது. அறிவாராய்ச்சியியல் தருக்கத்தின் பாற்பட்டது. தருக்கம் வாதத்தின் வழி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விடயம் அல்லது பொருள் பற்றி இருவருக்கிடையில் நடைபெறுவது வாதம் எனப்படும். இது ...