Abstract:
சம்ஸ்கிருத இலக்கிய மரபில் நாடகங்கள் திருஷ்ய காவியங்கள் எனப்படுகின்றன. இந ;
நாடகங்களுக்கு இலக்கண நூல்களாக நாட்டிய சாஸ்திரமும ;, தசமூபகமும ; விளக்குகின்றன.
சம்ஸ்கிருத நாடகத ;தின் கரு, பாத்திரம், சுவை எனும் அம்சங்களுடன் நாடகத்தின் வகைகள்
மற ;றும் மேடை, பாத்திரங்களின் குணம ;சங்கள், பேச்சு மொழி அவைக்குரிய பாடல ;
யாப்புக்கள், மேடையமைப ;பு, பாத்திர ஒப்பனை, கதையின் வளர்ச்சி எனும் இன்னோரன்ன
விடயங்கள் தொடர்புபெறுகின்றன. அந்நிலையில் சம்ஸ்கிருத காவியவியல் நூல்வரிசையில்
நாடக இலக்கியத ;திற ;கான இலக்கண நூலாக தனஞ்ஜயனின் தசரூபகம ; விளங ;குகின்றது.
இந்நூலின ; ஊடாக நாடகமுறைமைகளும், நாடக எழுச்சிகளும் சமகாலத ;தில் மேடை
நாடகங்கள் எனும ; தன்மை அருகி திரை நாடகங்களாக விளங ;குகின்றன. எனினும், நாடக
இலக்கண இயல்புகளுக்கு ஏற ;ற திறனுடன் கவர்ச்சிகரமானதும் ஜனரஞ்சாமானதுமான
தன்மைக ;கு தசரூபகத்தின் வகிபங ;கு முக்கியத்துவமுடையதாகும்.