Abstract:
இந்தியப் பண்பாட்டு மரபில் தமிழ்மொழியும் சம்ஸ்கிருதமொழியும் தனித்துவம் மிக்க
செவ ;வியல் மரபுகளுடன் விளங்குகின்றன. இந்நிலையில் தமிழ்மொழி தென்மொழி என்றும்,
சம்ஸ்கிருத மொழி வடமொழி என்றும் அழைக்கப்படும் தனித்துவத்துடன் விளங்குகின்றன.
இம்மரபில் இவ ;விரு மொழிகளுக்குமான மொழியியல் அந்தஸ்தில் திராவிட மொழிக்
குடும்பத ;தினையும், ஆரிய மொழிக் குடும்பத ;தினையும் மூலத ; தன்மையாகக் கொண்டமையை
உணர முடிகின்றது. இம்மரபில் இந்தோ ஆரியமரபில் வடமொழியின் மரபு மேலோங்கிச ;
செல்வதை மொழியியற் பார்வையில் நோக்க முடிகின்றது. இவ ;வகையில் தமிழ் மொழியின ;
முதல் இலக்கண நூல ; என்பது தொல்காப்பியம், சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண
நூல ; பாணிணீயம் என்பதும் எழுத ;தியல் நிலையில் எத்தகைய கருத்துக்களைத ; தம்முட்
கையாண்டுள்ளன என்பதையும், இவ்விரு இலக்கண நூல்களும் அவ ;வவ் மொழிக்குரிய
தனித்துவத்துடன் விளங்கும் மேன்மை உயர் நிலையின் ஓர் ஒத்தநோக்குடைய சிந்தனையாக
அமைவதனை நோக்க முடிகின்றது. மொழி என்றும் நிலையில் பேசப்படும் தன்மையும்,
ஒலியியல் முறையிலேயே அவ்வெழுத ;துக்கள் முக்கியத ;துவம் பெறுவதனையும் காண
முடிகின்றது.