Muhunthan, S.(South Eastern University of Sri Lanka, 2022)
Mandukya Karika possesses the classic quality of being the original treatise in the tradition of
Advaita Vedanta. This was written by Goudapada who was the preceptor of Sri Adi Sankara. Being
the very source of Vedanta ...
Muhunthan, S.(South Eastern University of Sri Lanka, 2020)
Vaisesika Philosophy accepts Samavaya (inherence) as a sixth category. When two things cannot exist separately the close relationship between them is known as inherence. This has to be seen differently from conjunction ...
Muhunthan, S.(Buddhist and Pali University of Sri Lanka., 2023)
The term "Cosmology" denotes learning about the nature of this universe. In Indian schools of thought, the word "Andam" was commonly used to mean the universe. The English word "Cosmology" has been derived from the Greek ...
Muhunthan, S.(Eastern University, Sri Lanka, 2018)
தேசவிடுதலையைத் தனது கவிதைகளில் மையப்பொருளாக்கிய முண்டாசுக் கவிஞன் பாரதி அதனுடன் இணைந்த நிலையில் சமுதாயவிடுதலை மற்றும் ஆன்மீக விடுதலைக்கான பிரக்ஞையினையும் வெளிப்படுத்தியிருந்தான். இந்தியப் பண்பாட்டு மரபில் இனங்காணப்பட்ட சில ...
The Dual entities like time and space play an important role in the development of theories related to physical and Meta physical Dogmas. The same applies to the fields of science, philosophy, and spirituality. In the Hindu ...
Muhunthan, S.(South Eastern University of Sri Lanka, 2023)
The theory on sovereign rights remains to be the most important arrangement effected towards the gradual decentralization of the sovereignty of a state and to maintain its stability. The king is God’s representative. The ...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையின் இந்து சமூகப்புலத்தில் நிகழ்ந்த சமய மறுமலர்ச்சியினைச் சைவசமய மறுமலர்ச்சி என்று கொள்வதே பொருத்தமானது. ஆறுமுகநாவலரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இம்மறுமலர்ச்சிச் செல்நெறியில் அச்சூடகத்தின் ...
தென்னாட்டு வைணவநெறியின் முக்கிய பரிமாணமாகத் திகழ்வது ஸ்ரீ இராமானுஜரின் விசிட்டாத்வைத வேதாந்தக் கொள்கையாகும். இத்தத்துவக் கொள்கையானது அக்காலத்தில் சமய – தத்துவத் தளங்களில் மட்டுமன்றி சமூக அரசியல் தளங்களிலும் பாரிய சலனங்களை ...
இந்து நாகரிக வரலாற்றில் கணிதவியல், வானியல், ஆகிய இரண்டு அறிவியற் புலங்கள் தொடர்பில் ஆரியப்பட்டரே ஆதர்சபுருஷராகக் கருதப்படுகிறார். வுட இந்தியாவில் அறிவியற் சிந்தாந்த காலகட்டம் எனச் சுட்டப்படுகின்ற கி.பி.500-1200 காலப்பகுதியின் ...
இந்துநாகரிகத்தின் அடிப்படையான அம்சங்களில் அரசியல் என்பதும் ஒன்றாகும். இந்துநாகரிகத்தை வளம்படுத்திச் செல்வதில் அரசியலானது புராதன காலத்திலிருந்தே செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குரிய பண்பியல்புகளை ...
ஒரு நாட்டுமக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, கலைகலாச்சாரங்களை, வரலாற்றை மற்றும் நாட்டுநடப்பை உண்மையான முறையில் படம்பிடித்துக்காட்டுவதே நாட்டுப்புறவியல் ஆகும். இது வாழையடி வாழையாக வாழ்ந்து வளர்ந்து வருகின்ற ...
Muhunthan, S.(Eastern University, Sri Lanka & Sri Sathya Sai University, 2023)
The art of alchemy is generally known in the Hindu tradition as the fourth, out of the sixty-four varieties of fine arts. The term alchemy generally refers to the process of converting iron to gold, yet its true character ...
Krishanhiny, T.(Eastern University, Sri Lanka & Sri Sathya Sai University, 2023)
The anxiety to know about one's future had been deep-rooted among Hindus from ancient times. For this purpose, various practices have been followed. These included observation of first sight, listening to indications, Astro ...
புராதன இந்து அரசியல் வாழ ;வில் ஒற ;றாடல் முறையே மனத்துக்கு மிக இன்னாத கூறாக
இருந்ததெனலாம். நாடாள்வோர் நாளும் தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணியாக
ஒற ;றையாளுதல் (ஒற்றரை ஆளுதல்) அமைகிறது. அரச நிர்வாக சுமூகமான
செயற்பாடுகளுக்கும் ...
சமகால உலகில் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளில் சுற்றுலாத்துறையானது பிரதேச பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவிலான பங்களிப்பினைச் செய்கின்ற துறையாக மிளிர்ந்துவருகின்றது. ஒருவர் வாழ்ந்து வரும் இடத்திலிருந்து ...
Thukaya, P.(South Eastern University of Sri Lanka, 2021)
According to Hindu culture, yoga is considered to be an ancient spiritualistic and Physical practice.Patanjali is credited with being the first to compile and define the long-established method of yoga. It is noteworthy, ...