1994 MARCH, JULY ISEUE 1,2 Vol VI
'சிந்தனை' ஆய்வுக் கட்டுரைகளின் விபரப் பட்டியல்
<description>'சிந்தனை' ஆய்வுக் கட்டுரைகளின் விபரப் பட்டியல்
Sathyaseelan, S.
1983 பங்குனியில் மிண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடாக சிந்தனை தளிர்விட்டு வளரத் தொடங்கியது. இடையிடை நிதி நெருக்கடி காரணமாக வும் அரசியல் குழப்பநிலை காரணமாகவும் காலம் தாழ்த்தி மலர்ந்திட்டாலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது. 1993 பங்குனியில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது. இவ்வகை யில் இலங்கைப் பல்கலைக்கழக மனிதப் பண்பியற்பீட வெளியீடாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடாகவும் மலர்ந்த 'சிந்தனை' ஆய்வுக் கட்டுரைகளின் விபரப்பட்டியல் ஆய்வாளர், மாணவர் நலன்கருதி இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. இதுவரை 126 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி சிந்தனை வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இலங்கையை லௌகீக, ஆன்மிக வழிகளில் சில குறிப்புகள் கைப்பற்றுதல்
<description>இலங்கையை லௌகீக, ஆன்மிக வழிகளில் சில குறிப்புகள் கைப்பற்றுதல்
Krishnakumar, S.
பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை யைப் பற்றிய பல நூல்கள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்டன. அவை இலங்கையின் வரலாற்றை எழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவற்றுள் முதன்மை இடத்தினை வகிப்பதாக பெர்னாங் த. கேய்ரோஸ் (Fernao de Oneyroz) என்றபோர்த்துக்கேய ஆசிரியரால் எழுதப்பட்ட இலங்கையை இலௌகீக, ஆனமிக வழிகளில் கைப்பற்று தல் 'The Temporal and Spiritual conq- uest of Ceylon' 1 என்ற நூல் அமைகின் றது. இந்த நூல் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் கரை யோர அரசுகளின் வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றது. குறிப்பாக இக் குறிப்பிட்ட காலப்பகுதியின் யாழ்ப்பாணப் பட்டின இராச்சியத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் பெரிதும பயன்படுகின்றது.
பன்முகப்படுத்தப்பட்ட தலைமைத்துவ அமைப்புக்கள்
<description>பன்முகப்படுத்தப்பட்ட தலைமைத்துவ அமைப்புக்கள்
Sivananthamoorthy, K.
சமகால உலகம் தலைமைத்துவம்என் கிற எண்ணக்கரு குறித்து நோக்க வேண்டிய கட்டாயக்கடப்பாட்டைக் கொண்டுள்ளதெனலாம். தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கலாசார, பண்பாட்டு விழுமியங்க ளைச் சிறப்புறச் செய்ய, உடல்- உள வலுக்களை வளர்த்தெடுப்பதில் முக் கிய கூறுகளிலொன்றாய் விளங்கு கின்றவிளையாட்டுத்துறையை விருத்தி செய்ய, மனப்பண்புகளை வளப்படுத்தி மானிடத்தை உயர்வ டையச் செய்ய, தலைமைத்துவம் தலைமைத்துவப்பண்புகள் தனிநபர் ஒவ்வொருவரிடமும் வளர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்து வலிமையு டன் காணப்பெறுகின்றது. முதலா ளித்துவ நாடுகள் நாடுகள் தலைமைத்துவப் பண்புகளைத் தனிநபர்களிடையே வளர்தெடுக்கப் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின்றன. பொதுவு டமைக் கொள்கைகளைத் தமது விழு மியங்களாகக் கொண்ட நாடுகள் தனி நபர் தலைமைத்துவ வளர்ச்சிக்கான அதீதமுயற்சிகள் குறித்துத் தமது அதி ருப்திகளை வெளிப்படுத்துகின்றன.
நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல்
<description>நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல்
Rajeswaran, S.T.P.
தொலைநுகர்வு' (Remote Sensing technigues) சாதனங்கள் மூலமாக விரை வாக ஒரு பிரதேசத்தின் நிலவளங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் நுட்பமுறை கள் வேகமாக எல்லா நாடுகளையும் கவர்ந்து வருகின்றன. இம் முறைகள் பழைய மரபு வழி ஆய்வு முறைகளில் இருந்து பெரிதும் வேறுபட்டன. செய்மதி களின் படங்கள் (Landsat images) 'றாடர்' விம்பங்கள் போன்றவை இந்த செய் வகையில் நில வள மதிப்பீடுகளை வதற்கு பயன்படும் மூலங்களாகும். இவ் வாய்வுக் கட்டுரையில், யாழ்ப்பாணப் பிர தேசத்தின் ஒரு சிறிய பகுதிக்கு விமான ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு (மாதிரி ஆய்வாக) நிலப்பயன்பாட்டு வகைகள் பட்டுள்ளன.