Cintanai: Recent submissions

  • Chandrakanthan, A.J.V. (University of Jaffna, 1990-03)
    பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தென்னாசிய நாடு களைத் தமது ஆதிக்கத்திற்குட்படுத்திவந்த மேற்கத்தேய அரசுகளின் அனுசரணையுடன் தமிழகத்தில் புகுந்த கிறிஸ்தவ சமயம், தமிழிலக்கி யத்தினது பரிமாண வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ...
  • Kandhaiah, K. (University of Jaffna, 1990-03)
    "அந்நியச் செலாவணி என்ற சொற்றொடர் ஒரு நாட்டுச் செலா வணி நாணயத்திற்கு மற்றொரு நாட்டு நாணயம் மாற்றப்படும் முறைகள், அவ்வாறு மாற்றுவதற்குரிய காரணங்கள், எவ்வடிவத்தில் இம்மாறுதல்கள் நடைபெறுகின்றன என்ற விடயங்களை உள்ளடக்கியதாகவுள்ளது. ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1990-03)
    இன்றைய நிலையில் இந்தோசீன, இந்தோனேசிய நாடுகளுள் பெரும்பாலானவை இஸ்லாமியப் பண்பாட்டினைத் தழுவியவையாகவே உள் ளன இந்நாடுகள் முன்னொரு காலத்தில் இந்துப்பண்பாட்டினையும் தழுவி வளர்ச்சி பெற்றிருந்தமையை தொல்லியற் சான்றுகள் உறுதிப்படுத்துகின் ...
  • Krishnaraja, S. (University of Jaffna, 1990-03)
    உபநிடதங்களின் பிழிசாறான அறிவுரை யாது என்ற வினாவிற்கு விடை தேடும் முயற்சியில் முகிழ்ந்ததே வேதாந்தம் என்ற மெய்யியற் போக் காகும். இதற்குரிய முதல் நூலாக பாதராயணர் என்பாரின் பிரமசூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் எனப்பெயர் ...
  • Unknown author (University of Jaffna, 1990-03)
    யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் உதவி அரசாங்க அதிபர் எல்லைக்குட்பட்ட பிரிவுக்கான விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நில வளங்களின் பயன்பாட்டுப் பொருத்தத்தன்மை பௌதீகதர அடிப்ப டையிலும் பயிர்களின் தேவையடிப்படையிலும் அளவுசார் ...
  • Subathini, R. (University of Jaffna, 1990-03)
    உலகமொழிகள் பலவற்றில் உருபன்கள் அல்லது சொற்கள் ஒன்று டன் ஒன்று இணைந்து வரும்போது தம் வடிவத்தில் மாற்றம் பெறுவது உண்டு. இதனை எழுத்திலும், பேச்சிலும் காண்கிறோம். உருபன் அல்லது சொல் வடிவத்தில் ஏற்படும் இம்மாற்றத்திற்கு அதனை ...
  • Balachandran, S. (University of Jaffna, 1983-03)
    நிலவளமும் நிலப்பயன்பாடும் எந்தளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையவை? நிலம் வளமாக இருந்துவிட்டால் அந்த நிலம் நிலப்பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிடுமா? இங்கு நீரின் தேவை எந்தளவுக்கு அவசியமாகின்றது? நிலத்தைப் புரிந்துகொள்வதில் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1983-03)
    நம் நாட்டின் வரலாற்றின் ஆரம்பத்தில் தோன்றிய வரிவடி வத்தைப் பிராமி வரிவடிவம் என அழைப்பது வழக்கம். இவை பெரும்பாலும் குகைகளில் அமைந்ததால் பிராமிக்குகைக் கல்வெட்டுக் கள் எனவும் பெயர் பெற்றன. கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப் ...
  • Ramakrishnan, V. (University of Jaffna, 1983-03)
    காலத்திற்குக் காலம் சூழல் மாறுவது வரலாறு காட்டும் உண்மை என்பர். காலஞ் செல்லச் செல்லச் சூழல் மாறுவது நியதி என்பதல்ல இதன் பொருள். சூழல் மாறுவதினாலேயே வரலாற்றுக் காலகட்டங்களென வகுக்கிறோம். கால உணர்வு அவ்வாறே தோன்று கிறது. ...
  • Cithiraleka, M. (University of Jaffna, 1983-03)
    சமயம் சமூகப் பாரம்பரியத்தின் முக்கிய கூறாகும். சமூக வர லாற்றிலும் சமயம், முக்கிய பங்கு கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வகையில் சமயம் தனி மனித, சமூக நடவடிக்கைகளை நெறிப் படுத்தியும் இந்நடவடிக்கைகளால் நெறிப்படுத்தப்பட்டும் ...
  • Anas, M.S.M. (University of Jaffna, 1983-03)
    செய்யித் அகமதின் சீர்திருத்தம், சமூகம், சமயம் என்பவற் றுடன் நின்றுவிடவில்லை. முஸ்லிம்களின் அரசியலில் குறிப் பிடத்தக்க திருப்பத்தை அவர் ஏற்படுத்தினார். - ஆர். சி. மஜும்தார் இந்தியாவின் ஐக்கியத்தையும் நலனையும் ஒரு காலத்தில் ...
  • Susinthirarasa, S. (University of Jaffna, 1983-03)
    பண்டுதொட்டு மொழிகளில் ஒத்தகருத்துள்ள சொற்கள், எதிர்க் கருத்துள்ள சொற்கள் என்பன பற்றிப் பேசப்பட்டு வருகிறது. மொழிகள் பலவற்றில் இவற்றைத் தரும் அகராதிகளும். நிகண்டு போன்ற பிற நூல்களும் இருக்கக் காண்கிறோம். தமிழ்மொழியில் இலக்கண ...
  • Mathanakaran, I. (University of Jaffna, 1983-03)
    கிராமியப் பகுதிகள் என்று கருதப்படுபவை நகரப்பகுதிகளி லிருந்து வேறுபட்டனவாகவும், விவசாய நடவடிக்கைகளாற் சூழப் பட்ட பரவலான குடியிருப்புக்களைக் கொண்டனவாகவுமே இன்று பொதுவாகக் காணப்படுகின்றன. எனினும், கிராமியப் பகுதிகளி னிடையே ...
  • Aarumugam, V. (University of Jaffna, 1983-03)
    இலங்கையில் இன்று வழக்கிலுள்ள கல்வியின் இயல்பினையும் போக்கினையும் எண்ணிப் பார்க்கும் எவரும் இந்நாட்டிற்கே உரிய பழைமையான பாரம்பரியமும் நவீன அனுட்டானங்களும் இணைந் திருப்பதை அவதானிக்கலாம். இந்நிலை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் ...
  • Raththinamalar, K. (University of Jaffna, 1983-11)
    அம்பிடு' என்னும் வினைச் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் வழங்கக் காண்கிறோம். 'அகப்படு' என்னும் வினைச் சொல் இலக்கிய வழக்கில் வழங்கக் காண்கின்றோம். இவ்விரு சொற்களும் ஒரே பொரு ளைக் குறிப்பன. சில சொற்கள் தோற்றத்திலே தொடர்பு ...
  • Rubamoorthy, K. (University of Jaffna, 1983-11)
    கடலின் ஆழமற்ற கண்டமேடைகள் காணப்படும் இடங்கள் மீன் பிடித்தொழிலுக்கு வாய்ப்பான இடங்களாகும். இப்பகுதிகளில் மீனிற்கு வேண்டிய ''பிளங்ரன்'' என்னும் உணவுவகை அதிகளவில் பெருகி வளர வாய்ப்புக் காணப்படுகிறது. இலங்கையைச் சுற்றியுள்ள ...
  • Shanmugathas, A. (University of Jaffna, 1983-11)
    பண்டைத்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. வாழ்க்கை நடைமுறைகள் இயற்கை நிலைக்கேற்பவே அமைந்தன. தமது ஆற்றலுக்கு மேற்பட்டவற்றைத் தமிழர் உயர்ந்த நிலையில் வைத்து வழிபாடு செய்த னர். 'வழிபாடு'' என்னுஞ் சொல், வழியிற் செல்லுகை, ...
  • Sinnaiya (University of Jaffna, 1983-11)
    கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தொடர்பான வரலாற்றுப் போக்கினை அடையாளம் காண முடிகிறது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்துள்ள இலக் கியங்களை நோக்கின் அவற்றுள் இந்துசமய ...
  • Velayutham, T. (University of Jaffna, 1983-11)
    அண்மைக் காலங்களில் நிருவாகத்தில் பன்முகப்படுத்தலின் அவசியமும் தேவையும் பற்றி மீண்டும் பேசப்பட்டு வருவதைக் காண்கிறோம். இன்று கல்வித் துறையிலும் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டும், உணர்த்தப் பட்டும் வருகிறது. ஒரு காலத்தில் சில ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1983-11)
    நாணயங்களையும் வரலாற்றின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக வைத்து, ஆய்வு செய்து வரலாற்றினை எழுதும் கலையானது தென்னாசியா வைப் பொறுத்தமட்டில் கி. பி. 12ஆம் நூற்றாண்டளவில் காஸ்மீரில் வாழ்ந்த கல்கனர் என்ற வரலாற்றாசிரியரினால் ஆரம்பித்து ...