DSpace Repository

Browsing 1983 JULY ISSUE 2 Vol I by Issue Date

Browsing 1983 JULY ISSUE 2 Vol I by Issue Date

Sort by: Order: Results:

  • Manikavasakar, V. (University of Jaffna, 1983-07)
    1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரண்டாம் குடியரசு அர சியல் திட்டத்தில், இலங்கையின் பிரதிநிதித்துவமுறை விகிதாசார அடிப் படையைப் பெற்றுள்ளது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, குறிப் பாக, நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ...
  • Yogeswary, G. (University of Jaffna, 1983-07)
    புராணபடனம் இந்துக்களுடைய சமய வாழ்வோடு இரண்டறக்கலந்து விளங்கிய ஓர் அம்சமாகும். சைவ ஆலயங்களிலே வருடாந்த உற்சவம் ஆரம்பமாவதற்கு முன்னரும், குறிப்பிட்ட சில விரத நாட்களிலும் புரா ணம் படிக்கும் மரபு இன்றும் இருந்துவருகின்றது. ...
  • Ramanathan (University of Jaffna, 1983-07)
    ஈழநாட்டு இந்துக்களது சமயமும் சரி, தத்துவமும் சரி, இந்திய சமயத் தத்துவப் பாரம்பரியத்துடன் நீண்டகாலத் தொடர்புடையதாகவே வளர்ந்து வந்துள்ளது. அறுவகை இந்து தரிசனங்கட்குப்பின் இறுதியாக வைத்தெண்ணப்படும் சைவசித்தாந்தாந்தம் 'தென்னாட்டுச் ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1983-07)
    பொருளாதார நோக்கம் கருதி மலாயாவிற்குக் குடிபெயர்ந்த யாழ்ப் பாணத்தவர் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டாது காணப் பட்டனர். ஆனால் இந்நிலை மையானது மலாயாவில் ஏற்பட்ட பொருளா தார மந்தத்தை அடுத்தும் அரசாங்கத் தொழில்களிலிருந்து ...
  • Nuhuman, M.A. (University of Jaffna, 1983-07)
    தாய்மொழி கற்பித்தல் பிறமொழி கற்பித்தலில் இருந்து சிலவகை களில் வேறுபடுகின்றது. பிறமொழி கற்கும் ஒரு மாணவனுக்கு அம் மொழி முற்றிலும் புதியதேயாகும். ஆனால் தாய்மொழி கற்பவனுக்கு அது அவ்வாறல்ல. ஐந்து வயது முடிந்த பிறகுதான் ஒரு ...
  • Ganapathipillai, A. (University of Jaffna, 1983-07)
    வரண்டபிரதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றத் திட்டங் களின் சமூக பொருளாதார ஆய்வுகளில் புவியியலாளர்கள் மாத்திரமன் றிச் சமூகவியலாளர்கள், பொருளாதார, திட்டமிடல் நிபுணர்கள் முதலி யோரும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதில் பி. ...
  • Kugabalan, K. (University of Jaffna, 1983-07)
    யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வடபகுதியில் 964.5 சதுர மைல்1 பரப்பினைக் கொண்டிருக்கின்றது. புவியியல் ரீதியாக இம்மா வட்டத்தை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.2 வடமேற்கேயுள்ள தீவுத் தொகுதிகள் . குடாநாட்டுப்பகுதி, தாய்நிலப்பகுதி ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1983-07)
    தென்னாசியா, பண்டைய நாகரிக வரிசையில் இடம்பெறும் பிராந்தி யம் மட்டுமன்று, பண்டைய வழிபாட்டின் எச்சங்களின் தொடர்ச்சியையும் உடைய பிரதேசமாகும். இங்கு பல்வேறு நிலையில், பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கைகள், பின்வந்த ...
  • Mohamed Siththik, M.Y. (University of Jaffna, 1983-07)
    இது இலங்கையிலுள்ள பரப்பில் கூடிய மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது ஒரு செறிவு குறைந்த மாவட்டமும் ஆகும். செறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம் பெரும் பகுதி நிலம் வளம் உள்ள, நெற்பயிர்ச் செய்கைக்குரிய நிலமாகக் காணப் ...
  • Sivalingaraja, S. (University of Jaffna, 1983-07)
    யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறையென் னும்பொழுது 19ஆம் நூற்றாண்டில் நிலவிய மரபுவழிக் கல்விபற்றியே இங்கு ஆராயப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதி களிலும் பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் ...
  • Susinthirarasa, S. (University of Jaffna, 1983-07)
    இன்றைய கல்விமுறையில் மாணவர்கள் பாலர் வகுப்பிலிருந்தே ' பேச் சுத்தமிழ்', 'எழுத்துத்தமிழ்' என்பனபற்றி ஏதோ ஒருவகை உணர்வைப் பெறுகிறார்கள். பாலர் வகுப்பிலிருந்து மேல்வகுப்பிற்குச் செல்லச்செல்ல இந்த உணர்வு அதிகரிக்கிறது. ...