மனிதன் இயற்கையின் ஓர் அலகு. இயற்கை, அழகியலம்சங்களின் கூட்டிணைவால் ஆனது. எனவே மனிதனும் அழகியல் அலகுகளின் அதிகாரங்களுக்குட்பட்டவனாகின்றான். அதே வேளையில் தனியன்களது கூட்டமைவே சமூகம் அல்லது இனம். இந்த வகையிலே இனத்தின் அல்லது ...
இசைக்கும் இறையியலுக்கும் மிக ஆழமான உறவுண்டு. எல்லா சமயங்களும் இசையினால் இறைவனைப் போற்றினாலும் இந்து சமயம் இறைவனை இசைவடிவினனாகக் காண்கின்றது. இசைக்கான உற்பத்தி மூலமாக இறைவனைக் காண்கின்றது. இந்து சமயத்திலே இறைவடிவங்கள் ...
ஈழமும் தமிழகமும் ஒத்த பண்பியல்புகளைக் கொண்ட சமூகங்கள் வாழ்கின்ற நாடு. ஒருகாலத்திலே இரு பிரதேசங்களும் இணைந்திருந்ததாகவும் பிற்பட்டகாலங்களிலே ஏற்பட்ட கடல்கோள்கள் இவ்விரு நிலப்பரப்புக்களைப்பிரித்தன என்பதும் வரலாற்றாய்வாளர்கள் ...
இசை எனப்படுவது ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்திருப்பது. தான் வழங்குகின்ற பண்பாட்டின் படிமமாக செயற்படுவது இசை. இசையானது பண்பாட்டின் மொழியை, சமயத்தை, பழக்கவழக்கத்தை, வாழ்க்கை முறையினை, வாழ்வியல் கோலங்களை, ...
Suhanya, A.(மேலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையம், 2019)
நாட்டுப்புறக்கலைகள் தாம் தோற்றம் பெறுகின்ற சமூகத்தின் பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக்காட்டுவன. இவற்றுள் கிராமியப்பாடல்கள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. தமிழர் வாழ்வியலானது பாடல்களுடனும் ஆடல்களுடனும் சடங்காசாரங்களுடனும் ...
இசை என்பது மக்கள் வாழ்க்கையோடு ஒன்றி வளர்ந்தது. நால்வகைப்பாகுபாட்டை கூறவந்த தொல்காப்பியம் அவ்வவ் நிலங்களில் வாழும் சமூகங்களில் மக்கள் குழுமங்கள், இயற்கைச் சூழல், வாழ்க்கை முறை, தொழில், உணவு முதலிய அனைத்தையும் கூறுகின்றது. ...
Suhanya, A.(தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை, 2018)
தமிழ்ப்பண்பாட்டு மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ...
இசை என்பது ஒரு அற்புதமான கலை. இறைவனால் மானிடர்க்கு அளிக்கப்பட்ட மகோன்னதமான பரிசு.
கலைகள் சமூகத்தின் தனித்துவம் காக்கும் மூலகங்கள். எந்தக்கலையும் தான்வாழுகின்ற சமூகத்தின் இரத்த நாளங்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றுள் ...
இசை என்பது ஒரு அற்புதமான கலை. இறைவனால் மானிடர்க்கு அளிக்கப்பட்ட மகோன்னதமான பரிசு.
'ஆஹா! உந்தன் அதிசயங்கள் தன்னுள்ளே கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா!' என்று இசை பற்றித் தன்னுடைய குயிற்பாட்டிலே அதிசயித்துப் பாடுகின்றார் ...
தமிழர் ஆடல் மரபிலே தனித்த ஒரு வடிவமாகத் திகழ்வது நாட்டியநாடகம். இது தமிழர் பாரம்பரியத்திலே நீண்ட ஒரு வரலாற்றினைக் கொண்டது. ஆயினும் காலத்திற்குக்காலம் ஏற்படுகின்ற பண்பாட்டுக்கலப்புக்கள் கலப்புக்கள் கலைமரபுகளிலும் மாற்றங்களை ...
தமிழ் இசை வரலாற்றிலே பல வாக்கேயகாரர்கள் தோன்றி இசை வளர்த்திருக்கின்றார்கள்.
காலந்தோறும் பெற்ற வாக்கேயகாரர்கள், அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அனுபவங்கள்
வெளிப்படுத்துவதற்குரிய வடிகாலாக இசையினைத் தெரிந்திருப்பதை ...
சைவ சமய மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம்.காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ஒன்று ...
தமிழ்த்தியாகையர்' என்று இசையுலகத்தினரால் போற்றப்பட்டவர். இவரதுகுடும்பப்பின்னணியும், வாழ்ந்த சூழலும் இவரை மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக்கலைஞனாகவும் சிறந்த தமிழிசை சார்ந்த வாக்கேயகாரராகவும் இசை வரலாற்றிலே பதிவு செய்ய வழிவகுத்தது. ...
Suhanya, A.(ஆய்வு – பன்னாட்டு தமிழ் ஆய்விதழ், 2022)
The contribution of women in the Southern musical tradition has been considerable over
time. It is no exaggeration to say that the contribution of women has been a great support
to the development of the art world. Beyond ...
Tirupukal is one of the most devotional musical forms in Tamil music. This
devotional musical form sticks with some musical elements in inseparable. This
musical elements take precedence than praising and worshiping the ...
Hindu culture at its core is very much religious and spiritual. So the Hindu traditional music
is also spiritual, in its own way. Playing classical music is like meditation: it is not only meant to
entertain, but to take ...