Suhanya, A.
(கொழும்பு தமிழ்ச்சங்கம், 2022)
இசை எனப்படுவது ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்திருப்பது. தான் வழங்குகின்ற பண்பாட்டின் படிமமாக செயற்படுவது இசை. இசையானது பண்பாட்டின் மொழியை, சமயத்தை, பழக்கவழக்கத்தை, வாழ்க்கை முறையினை, வாழ்வியல் கோலங்களை, ...