UoJ Publications: Recent submissions

  • Kalaivani, R. (University of Jaffna, 1995)
    இறைவனுடன் தொடர்புடைய துறை சமயம் என்ற பெயரால் குறிக்கப்படும். மனித இனம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் சமய உணர்வு, அறிவு இரண்டும் இருப்பதனைக் காணலாம். "சமையம் என்ற சொல் சமைக்கப்பட்டது அல்லது வகுக்கப்பட்டது எனப் பொருள் ...
  • Sivachandran, R. (University of Jaffna, 1994-11)
    சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலக ளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனை யாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப் பொருளாதார ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1994-11)
    முகாமைபற்றிய அனுபவத் திரட்டுக்கள் பின்னர் வரிவடிவில் பொறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுப்பின்னர் அவை ஒரு வகையான முகாமை முறையில் களஞ்சியப் படுத்தப்பட்டன. இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னரேயே குறிப்பிட்ட நதிப்பள்ளத்தாக் கின் ...
  • Shanmugalingan, N. (University of Jaffna, 1994-11)
    இலங்கையில் சமயம், அர சியல் வன்முறை தொடர் பான பேராசிரியர் ஸ்ரான்லி ஜே. தம்பையா அவர்களின், 'பௌத்தம் துரோகம் செய்தது' என்ற நூல் தடை விவகரரம், அரசியலிலும், அறிவுலகிலும் பரபரப்பூட்டிய விடயமா கும். உலகப் புகழ்பெற்ற மானுடவியல் ...
  • Susila, A. (University of Jaffna, 1994-11)
    விஞ்ஞானக் கல்வியின் நோக்கம் விஞ் ஞானம் சாா தொழிலாளர், தொழில் நுட்பவியலாளர், ஆய்வாளர் போன் றோரை எமது சமூகத்தில் வளர்த்தெடுப் பதாக அமையவேண்டும். விஞ்ஞானத்தில் பல்வேறு கூறுகள் காணப்படினும் அவை ஒன்றுட ஒன்று தொடர்பு கொண்டு ...
  • Gunasingham, S. (University of Jaffna, 1976)
    மத்திய காலத் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின் அமைப்பு, அவற்றின் கொமிற்பாடுகள் ஆகியவை பற்றிக் கவனிக்கையில் அக்கோயில்கள் அவற்றின் அமைப்பாலும் தொழிற்பாடுகளிலும் உச்சமடைந்த காலம் சோழப் பெருமன்னர் காலம் எனக் கொள்ளலாம். பல்லவர் ...
  • Somesasunthari, K. (University of Jaffna, 1994-11)
    ஆண்டில் போர்த்துக்கேயரின் நேரடி ஆதிக் கத்தின் கீழ்ச்சென்றது. யாழ்ப்பாண இராச் சியம் 1619 ஆம் ஆண்டிலே போர்த்துக்கேய ரின் நேரடி ஆட்சியின் கீழ்ச்சென்றது . இவ்விரு இராச்சியங்களிலும் போர்த்துக் கேயரின் ஆதிக்கம் கட்டம் கட்டமாகவே ...
  • Subramanian, N. (University of Jaffna, 1994-11)
    இந்திய மண்ணின் இன்றைய எரியும் பிரச்சினைகளிலொன்றின் இயக்க 'வடிவம் 'தலித்தியம்' . 'தலித்' என்ற மகாராஷ்டிர மொழிச் சொல் உடைக்கப்பட்ட - எடுக்கப்பட்ட - மக்கள் எனப் பொருள் தருவது. இச் சொல்லுக்கு 'மண்ணோடியைந்த மக்கள்' என இன் னொரு ...
  • Shanthiny, S. (University of Jaffna, 1976)
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வித் துறையில் ஏற்பட்ட மாபெ ரும் மாற்றங்கள் அந்நாட்டு அரசியல், சமூக, கலாசாரத் துறைகளுக்கு புத் துணர்ச்சியையும், நவீனத்துவத்தையும் கொடுத்தன. முக்கியமாக இலக்கியத்தில் அது காலவரை உருவம், ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1994-11)
    சமகால இந்திய மெய்யியலின் - தோற்றம், அதன் எண்ணக்கருக் கள், அவற்றின் இயல்பு என்பன குறித்து அறிந்து கொள்வதற்கு வாய்ப் பாக இந்திய மெய்யியலின் அடிப்படை யாய் உள்ள கருத்துக்களையும், அவற்றின் இயல்பையும் புரிந்து கொள்ளுதல் அவசிய ...
  • Ragunathan, M. (University of Jaffna, 1994-11)
    ஆக்க இலக்கியமொன்றின் மொழி நடை பற்றி ஆய்வு செய்யும் போது ஆசிரியரின் கூற்றாக வருகின்ற மொழிநடை, பாத்திரங்களின் கூற்றாக வருகின்ற மொழிநடை எனப் பகுத்து ஆய்வு செய்வதே முறையாகும். இங்கு பாத்திரங்களின் உரையாடற் பகுதி களில் அமைந்துள்ள ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1976)
    சமுதாய வாழ்வை பிரதிபலிப்பனவே நாவலிலக்கியங்கள், அவை சமுதாய பிரச்சனைகளையும், அதன் முரண்பாடுகளையும் வெளிக்கொணருவனவாக அமைவது டன், தீர்வு மார்க்கங்களை முன்வைப்பனவாகவும் இருக்கும். நமது நாவலிலக்கியங் களைப் பொறுத்தவரை, இத்தகைய ...
  • Manivasagar, A.V. (University of Jaffna, 1994-11)
    பாட்ட யர்' ( Partitire ) என்ற பிரெஞ்சு மொழிப் பதத்திலி ருந்து தோன்றிய கட்சி : (Party) என்ற ஆங்கிலப்பதமானது மூலப் பதத்தின் பிரகாரம் ‘பிரிப்பது' (to divide) என்ற பொருளைப் பெறுகிறது அதேசமயம் 'பாட்டோஜர்' (Partoger) என்ற ...
  • Shanmugathas, M. (University of Jaffna, 1976)
    தமிழ் நாவல் வடிவின் பின்னணி : பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் வரலாற்றில் பல மாற்றங்க ளேற்பட்டன இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் தமது தேவைகளுக்காக பல மாற்றங்களையும் புகுத்தினர், இதனால் இந்திய சமூக அமைப்பு மாற ...
  • Yogarasa, S. (University of Jaffna, 1976)
    "இவ்வாறு வடநாட்டு மொழிகளிலிருந்து பெயர் த்த நாவல்கள் தமிழ் நாட்டில் மலிந்தபொழுது முதலில் யாவரும் அவற்றை வரவேற்றுப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு பத்திரிகையில் ரவீந்திரர் நாவலும், வேறொரு பத் திரிகையில் பங்கிம் சந்திரர் நாவலும், ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1994-11)
    அறிகையாற்றல் , எழுச்சியாற்றல், உடலியக்க ஆற்றல் , என்ற முப் பபெரும் ஆட்சித்துறைகளுடன் இணைந்து நிற்கும் சிறுவர்க்கான அசைவுக் கல்விபற்றிய நோக்கு அண்மைக்காலத்தைய கலைத்திட்டங்களிலே பெரிதும் மீளவலியு றுத்தப்பட்டு வருகின்றது. ...
  • Thevarasa, K. (University of Jaffna, 2004)
    உலக மயமாக்கலினால் மாறிவரும் வணிகத்தில் தோன்றிய போட்டிச் சூழல் நிறுவனங்களுக்கான தந்திரோபாய முகாமைத்துவத்தை விலியுறுத்தி வருகின்றது போட்டிச் சூழலானது நிறுவனங்களின் கட்டுபாட்டுக்கு உட்பட்ட அகச்சூழல் காரணிகளையும், நிறுவனங்களின் ...
  • Senkathirchselvan, P. (University of Jaffna, 2004)
    தமிழிலே பழந்தமிழிலக்கண நூல்கள் பல கிடைக்கின்றன. அவற்றுட் பலவற்றின் மொழிநடை பிற்காலத்தவர்களுக்குக் கடினமாக அமைகின்றது. அந்த வகையிலே தொல்காப்பியம், நன்னூல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது காலத்துக்கு வேண்டிய புதிய ...
  • Kugabalan, K. (University of Jaffna, 2004)
    குடித்தொகைக் கல்வியானது மக்களது வாழ்வியல் பண்புகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. இனம், மதம், மொழி, பண்பாடு போன்றன குடித்தொகைக் கூட்டுப்பகுதிக்குள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் மதம் பற்றிக் கல்வி குடித்தொகைக் கல்வியுடன் நெருங்கிய ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 2004)
    இலங்கையின் வெண்கலப்படி மக்கலை வரலாற்றில் மத்திய காலமான பொலன்னறுவைக்காலம் மிகவும் தனித்துவமான பங்களிப்பினை வழங்கியிருப்பதனைக் காண்கின்றோம். பௌத்த - இந்து வெண்கலப்படிமங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட காலம் இக்காலமாகும். ...