DSpace Repository

Browsing 2004 MARCH ISSUE 1 Vol XV by Title

Browsing 2004 MARCH ISSUE 1 Vol XV by Title

Sort by: Order: Results:

  • Vethanathan, M. (University of Jaffna, 2004-03)
    கந்தபுராணம் முருகபரத்துவத்தையும், முருகவடிவங்களையும் சிறப்பாகச் சித்திரிக்கும் சைவப் பேரிலக்கியமாக விளங்குகின்றது. முருக வடிவங்கள் பற்றிய விரிவான விபரங்களைத் தமிழில் கூறும் கூறும் முதற் பேரிலக்கியம் என்ற சிறப்பு ...
  • Ganakumaran, N. (University of Jaffna, 2004-03)
    இலங்கையில் தொன்மை கொண்டமைந்த சைவநெறியானது சமகாலச்சிந்தனைப் போக்கில் கொண்டு விளங்குகின்றதென்பதுடன் அதன் வளர்ச்சிப் இலங்கையில் நிலவும் பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களில் சைவசமயத்தின் தாக்கங்களும் செல்வாக்குகளும் எவ்வகையில் ...
  • Vijayalaxumi, S. (University of Jaffna, 2004)
    அத்வைத தத்துவத்தை நிறுவிய ஸ்ரீ சங்கரர் அதனை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்காக தோத்திரங்கள் மூலம் பக்திநெறியைப் போதித்து அவர்கைளயும் ஆத்மீக வழிக்கு கொண்டுவர முயன்றுள்ளார். அத்தகைய தோத்திரங்களுள் சிவானந்த லஹரி நன்கு ...
  • Ragunathan, M. (University of Jaffna, 2004-03)
    டானியலின் நாவல்களில் யாழ்ப்பாணத்துப் யாழ்ப்பாணத்துப் பிரதேசக்கிளைமொழிகளும் சாதிக்கிளை மொழிகளும் இணைந்து நின்று அவரின் தனித்த நடைப் பாணியை உருவாக்குகின்ற தன்மையும், அதனூடாகச் சமூக மெய்ம்மை புலப்படுத்தப்படும் விதமும் இந்த ...
  • Raguparan, K. (University of Jaffna, 2004-03)
    தமிழ்மொழியின் பாற்பகுப்பை இலக்கண ஆசிரியர்கள் என்ன அடிப்படையில் மேற் கொண்டார்கள் என்று ஆராய்வதாய் அமைவது இக்கட்டுரை. தமிழின் பாற்பகுப்பு விடயத்தில் குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டும் விமர்சனங்கள் மறுதலிக்கப்படுகின்றன. ...
  • Tharshanan, S. (University of Jaffna, 2004-03)
    தென்னிந்திய சாஸ்திரீய இசையின் ராகக் கட்டமைப்புக்கு அத்திவாரமாகத் திகழ்வது 72 தாய்ராகப் பட்டியலாகும். தற்போது வழக்கிலுள்ள 72 தாய்ராகப் பட்டியலிலுள்ள 40 தாய்ராகங்களும் தாய்ராகத்திற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும், ...
  • Sinnathambi, M. (University of Jaffna, 2004-03)
    இலங்கை போன்ற வளர்முகநாடுகளின் பல்கலைக்கழகங்களின் கல்வி, தொழில் வாய்ப்புப் பெறும் தகுதியை வழங்கத்தவறிவிட்டதென்ற கருதுகோளை இவ்ஆய்வுக்கட்டுரை அடிப்படையாகக் கொள்கிறது. தொழில் உலகின் தேவைகளினடிப்படையில் பல்கலைக் கழகங்களின் ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2004)
    தமிழ் இலக்கிய வடிவங்களில் 'நாவல்' (Novel) என்பது கணிசமான செல்வாக்கு உடைய ஒரு இலக்கிய வடிவமாக உருவெடுத்து வருகிறது. மனித வாழ்க்கையினை அதன் பலம், பலவீனங்களோடு புரிந்துகொள்ள பிற கலை வடிவங்களைவிட நாவலிலேயே அதிக வாய்ப்புக்கள் ...
  • Kugabalan, K. (University of Jaffna, 2004-03)
    பாரம்பரியம், முடநம்பிக்கை மற்றும் வறுமை ஒரு புறமும் விருத்தி பெற்று வரும் மருத்துவ தொழில்நுட்பம் மறுபுறமுமாக செயற்பட்டு வருவதன் விளைவாக உலகில் குறிப்பாக விருத்தி பெறாத, வளர்முக நாடுகளில் பெண் பிறப்புக்களைப் பெரிதும் விரும்பாத ...
  • Srikala, J. (University of Jaffna, 2004-03)
    மிருச்சகடிகம் (பொம்மை வண்டி) என்ற சூத்திரகரால் இயற்றப்பட்ட சம்ஸ்கிருத நாடகம் சமகால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நாடகமாகும். நாடகவகை பத்தினுள் இது பிரகரணம் என்ற வகையைச் சேர்ந்தது. சூத்திரகரின் காலம் கி.பி.மூன்றாம் ...
  • Sivarani, S. (University of Jaffna, 2004-03)
    யாழ்ப்பாணத் தமிழில் பால்காட்டும் பெயராக்க உருபுகள்' என்னும் இவ்ஆய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்கமானது யாழ்ப்பாணத் தமிழில் வழங்கும் பால்காட்டும் பெயராக்க உருபுகளையும், அவை அடிச்சொல்லுடன் சேர்வதன் மூலம் தோன்றும் ஆக்கப் ...