Abstract:
இலங்கையில் தொன்மை கொண்டமைந்த சைவநெறியானது சமகாலச்சிந்தனைப் போக்கில் கொண்டு விளங்குகின்றதென்பதுடன் அதன் வளர்ச்சிப் இலங்கையில் நிலவும் பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களில் சைவசமயத்தின் தாக்கங்களும் செல்வாக்குகளும் எவ்வகையில் அமைந்துள்ளமை என்பதனைச் சுருக்கமாக எடுத்தாளும் வகையில் சமகால நோக்கில் சைவசமயத்தின் போக்கினை விளக்கி நிற்பதாகின்றது.