Abstract:
அத்வைத தத்துவத்தை நிறுவிய ஸ்ரீ சங்கரர் அதனை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்காக தோத்திரங்கள் மூலம் பக்திநெறியைப் போதித்து அவர்கைளயும் ஆத்மீக வழிக்கு கொண்டுவர முயன்றுள்ளார். அத்தகைய தோத்திரங்களுள் சிவானந்த லஹரி நன்கு குறிப்பிடத்தக்கது.