Krishnamohan, T.
(University of Jaffna, 2016-07)
சமநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், குற்றம் இழைத்தவர் களுக்குத் தண்டனை வழங்குதல் என்பவைகளை உறுதிப்படுத்துதல் இலங்கை அரசாங்கத்தின் சட்டபூர்வக் கடமையாகும். இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தினை உருவாக்குதல் ...