பொருளாதாரத்தில் முதலீடு முக்கிய கருவியாகக்
காணப்படுகிறது. வீட்டுத்துறையினரது மொத்த வருமானத்தில்
நுகர்வு செய்த பின்னர் எஞ்சியுள்ள பகுதி சேமிப்பாகக் கருதப்படும்.
அந்தவகையில் இவ் ஆய்வின் பிரதான நோக்கம் யாழ் மாவட்டத்தின் ...
கிருசாந்தினி, சி.; மகேஸ்வரநாதன், ச.(University of Jaffna, 2018)
இலங்கைப் பொருளாதாரத்தில் கால்நடை
உற்பத்தியானது பிரதான பங்கினை வகிக்கின்றது. கால்நடை வளர்ப்பானது
வேலைவாய்ப்புக்களை வழங்குவதுடன் வருமானத்தை அதிகரித்து
வறுமையைக் குறைக்கின்ற ஒரு துறையாகவும் காணப்படுகின்றது.
கால்நடை ...
அஜந்தகுமார், வ.; விசாகரூபன், கி.(University of Jaffna, 2018)
சங்ககால இலக்கியங்கள் தமிழின் செம்மொழி
அந்தஸ்துக்கு கட்டியம் கூறிய பெருமைக்குரியன. இந்த சங்க
இலக்கியங்கள் பற்றிய பல ஆய்வுகள் பலவிதங்களில் பல பார்வைகளில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை சான்றோர் இலக்கியங்கள் எனவும்
தமிழர் தமது ...
மனிதன் தனது எண்ணங்கள், சிந்தனைகள்,
விருப்பு, வெறுப்புக்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தும்
ஊடகமே மொழி ஆகும். உலகில் பயன்பாட்டிலுள்ள மொழிகள் அவற்றின்
இயல்பு, தன்மை ஆகியவற்றிற்கேற்ப பல்வேறுபட்ட மொழிக்குடும்பங்களாக ...
இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியில்
அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம் நீண்ட காலமாக இந்துப்பண்பாடு
நிலைபெற்றுள்ள ஒரு பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் பூர்வீகக்குடிகளாக
இந்துக்கள் வாழ்ந்துவருவதுடன் காலத்துக்குக்காலம் ...
கலைஞனொருவன் தான் பெற்ற அனுபவத்தினை
அல்லது தனது உள்ளத்தில் உதித்த ஒரு எண்ணத்தினைக்
கலைப்படைப்பாக பயன்படுத்துகின்ற கருவியே வடிவம். உள்ளடக்கமும்
வடிவத்தின் இணைப்புமே கலைப்படைப்பை இரசிக்கச் செய்கின்றன.
எனவே கலைப்படைப்பில் ...
இந்த ஆய்வானது இலங்கைத் தமிழ் அரங்கின்
பின்னணியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய, நடிப்புச் சாhந்த
உணர்ச்சி வெளிப்பாடுகள் தொடர்பாக ஏற்படுகிற நடைமுறைச்சிக்கல்களை
இனங்காண்பது மற்றும் எவ்வாறு தீர்ப்பது என்பவைகள் பற்றி ஆராய்கிறது. ...
பிராந்திய மற்றும் பூகோள மட்டங்களில் இடம்பெறும்
நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் சுற்றுச்சூழலுக்கும் இயற்கைவளங்களுக்கும்
பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது. அந்தவகையில் சர்வதேச
மட்டத்தில் செயற்திறன் மிக்க ஆய்வினை மேற்கொள்ள ...
திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர் ஆவார்.
இவர் வாழ்ந்த காலம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது.
திருமூலர் சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில்
ஒருவராகவும் இடம்பெற்றுள்ளார். இவர் இயற்றிய ...
கி.பி.1820-1840 ஆம் ஆண்டு காலகட்டத்தில்
இந்தியாவின் தென்மானிலத்திலிருந்து இலங்கை பெருந்தோட்ட
பயிர்செய்கைக்காக ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி
மக்களே இன்றைய மலையகத் தமிழர். இச்சமூகமே இன்று தேசிய ரீதியில் ...
டிலக்ஷிகா, அ.; ஜெயப்பிரதீபா, அ.(University of Jaffna, 2018)
இலங்கையில் சமூகப் பொருளாதார அரசியல்
செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதோடு
கைத்தொழில் உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி, சந்தைப்படுத்தல்
போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு தற்போது அதிகளவாக
காணப்படுகின்றது. ...
மனிதனின் கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மொழி
விளங்குகின்றது. உலகநாடுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறுபட்ட
மொழிகள் மொழிப்பயன்பாட்டில் உள்ளன. இவ்வகையில் இலங்கையில்
தமிழ், சிங்களம், ஆங்கிலம், போர்த்துக்கீசக் கிரியோல்மொழி,
மலாய்மொழி, ...
றெசிந்தா, ஆ.; ஜெயராஜா, எஸ்.(University of Jaffna, 2018)
உலகளாவிய ரீதியில் அபிவிருத்தி அடைந்து
வரும் நாடுகளில் நிதிநிறுவனங்கள் மற்றும் குத்தகைக் கம்பனிகளின்
செயற்பாடுகள் முக்கியம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.
எனவே நிதிநிறுவனங்கள் மற்றும் குத்தகைக் கம்பனிகளிடையே
போட்டித்தன்மை ...
பிறேமலா, கோ.; மகேஸ்வரநாதன், ச.(University of Jaffna, 2018)
முதலீட்டுடன் நேரடித் தொடர்புடையதாக
காணப்படுகின்ற சேமிப்பானது ஒரு நாட்டினது பொருளாதார வளர்ச்சி,
அபிவிருத்தி மற்றும் மூலதன வளங்களின் உருவாக்கத்திற்கும்
இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. எந்தவொரு நாட்டினதும்
உள்நாட்டு ...
மலையகத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தொழிற்சங்க
அரசியலும் முக்கிய பேசுபொருளாக விளங்கிவருகின்றது. ஒவ்வொரு
படைப்பாளியும் தமது கருத்துநிலை மற்றும் புரிதலுக்கு ஏற்ப தொழிற்சங்கச்
செயற்பாடுகளை ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர். ...
விஜயகுமார், வி.; கிருத்திகா, த.; ரகுராம, சி(University of Jaffna, 2018)
சமூகத்தில் பொதுவில் ஆண், பெண் பாலின
வேறுபாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அப்பாலின
வேறுபாடுகளையும் கடந்து மூன்றாம் பாலினம் குறித்த சிந்தனைகள்
இன்று பேசுபொருளாக கருக்கொள்ள ஆரம்பித்துள்ளதுடன் அவை
முன்னரைப் ...
ஜெயந்தன், இ.; ரகுராம், சி.(University of Jaffna, 2018)
தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும் வடக்கு, கிழக்கு
பகுதிகளில் பெருமளவாக காணப்படுகின்றனர். நாட்டு நடப்புக்கள்,
விவகாரங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு பிராந்திய ஊடகங்களை
அவர்கள் தங்கியிருந்தாலும் தென்னிலங்கை தொடர்பான அரசியல் ...
திவாகர், தி.; ரகுராம, சி.(University of Jaffna, 2018)
யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை அல்லது திரைப்பட
நுகர்வு என்பது பல்வேறு தளங்களில் பல்வேறு வகைகளில் வளர்ந்து
வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனையின் பல்பரிமாணங்கள்,
அதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன சிக்கலான விடயங்களாகக் ...