Abstract:
இலங்கையில் சமூகப் பொருளாதார அரசியல்
செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதோடு
கைத்தொழில் உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி, சந்தைப்படுத்தல்
போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு தற்போது அதிகளவாக
காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது குச்சவெளி பிரதேச
செயலர ; பிரிவில் அங்காடி வியாபாரத ;தில ; ஈடுபடும் பெண்களின் தற்போதய
பொருளாதாரநிலையினை கண்டறிவதுடன் பொருளாதார காரணிகள்
பெண்களின் பொருளாதார நிலையில் எவ்வாறான செல்வாக்கினை
செலுத்துகின்றது என்பதனை ஆராய்வதாக அமைந்துள்ளது.