Vinitha, G.; Rajkumar, A.
(Faculty of Arts University of Jaffna, Sri Lanka, 2025)
உளவளத்துணையாளர்கள் மத்தியில் சக்தி இழப்பு அதிகரிப்பதற்கும் வேலைத்திருப்தி குறைவதற்கும் முக்கிய காரணங்களான பணிச்சுமை, கலாச்சார அழுத்தம், உளநலம், தொடர்ச்சியான சேவைநாடிகளின் வருகை, தகுதியான சம்பளம் இன்மை, சரியான பயிற்சியின்மை, ...