சிறிமுரளிதரன், சு.
(University of Jaffna, 2015)
தொன்மையும், சிறப்பும்மிக்க சனாதனதர்மம்; எனப்படும் இந்துசமயம் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் 86மூ க்கு மேற்பட்டவர்களால் பின்பற்றப்படும் சிறப்பிற்குரியது. எல்லாப்பிறப்பினுள்ளும் மானிடப்பிறப்பு ஒன்றே மாண்புமிக்கது. வையத்துள் வாழ்வாங்கு ...