kanivily, S.; Chandrasekharam, P.
(Faculty of Arts University of Jaffna, Sri Lanka, 2025)
இவ் ஆய்வானது கண்டாவளைப் பிரதேசத்தை ஆய்வுப் பரபபாகக் கொண்டு மதமாற்றத்தை (Conversion) உளவியல் நோக்கில் ஆராய்கின்றது. மதமாற்றத்தை உளவியல் நோக்கில் ஆராய்வது என்பது, தனிநபரின் மனோபாவம், உணர்வுகள், அறிவாற்றல் செயற்பாடுகள் மற்றும் ...