ரமணராஜா, சி.; டனோஜினி, மோ.
(University of Jaffna, 2017)
இந்து சமுதாய மையங்களாக இந்துக்கோயில்கள் விளங்குவதனால், இந்துக்கோயில்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்து சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகக் கருதி அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ...