Doreen, D.F.; Vijayatheepan, R.
(University of Jaffna, 2026)
21ஆம் நூற்றாண்டில் சமூக வலைத்தளங்கள் கல்வியியல் வாய்ப்புகளை
வழங்குவதோடு, கவனச்சிதறல், நேரமுகாமைத்துவக் குறைபாடு, கல்விச் சாதனைக்
குறைவு, உடல் மற்றும் உளச்சோர்வு போன்ற சவால்களையும் உருவாக்குகின்றன.
இதற்கமைய இந்த ஆய்வு, ...