சிறிமுரளிதரன், சு.
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2017)
சிவாகமங்கள் சிவாலயத்தின் அமைப்பு, கிரியை முறை, வழிபாட்டு மரபு என்பவற்றின் மூலநூல்களாகும். சிவாலயங்களின் அமைப்பு விதிமுறைகளைச் சிவாகமங்களும், சிற்பசாஸ்திரங்களும் மிகவிரிவுபடக்கூறுகின்றன. சிவனைப்பிரதானமூர்த்தியாகக் கொண்ட ...