Arunthavarajah, K.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka., 2015)
வரலாற்று ஆராய்ச்சியில் செப்பேடுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன. அதாவது வரலாற்றினை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், வெளிநாட்டார்களது குறிப்புகள் போன்றவற்றடன் ...