DSpace Repository

Browsing 1993 MARCH, JULY ISSUE 1,2 Vol V by Issue Date

Browsing 1993 MARCH, JULY ISSUE 1,2 Vol V by Issue Date

Sort by: Order: Results:

  • Gnakumaran, N. (University of Jaffna, 1993)
    மனிதனானவன் தன்னைப்பற்றி அல் லது தான் வாழும் உலகினைப் பற்றி ஏதும் எடுகோள்களினை உருவாக்காது வாழவோ அன்றிச் சிந்திக்கவோ முடிவதில்லை. இவ்வெடுகோளினைப் பின்னணியாகக் கொண்டே இராதாகிருஷ்ணனும் மெய்யி யலானது நாம் வாழும் உலகினைப் பற்றி ...
  • Kugabalan, K. (University of Jaffna, 1993)
    குடித்தொகை மாற்றத்தினை ஏற்படுத் தும் குடித்தொகை இயக்கப் பண்புகளில் கருவளம், இடப்பெயர்வு ஆகியவற்றுடன் இறப்பும் மிகமுக்கிய இடத்தைப் பெறுகின் றது. இடப்பெயர்வானது சமூக, பொரு ளாதாரப் பண்பாட்டுக் காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்க ...
  • Kanthaiah, K. (University of Jaffna, 1993)
    சேர்ந்த பரந்த கருத்தில் கைத்தொழிலாக்கம் என்பது, நவீன தொழில்நுட்ப அடிப்படை யில் பொருளாதாரத்தில் உள்ள எல்லாத் துறைகளிலும் உருமாற்றத்தை ஏற்படுத்து தல் எனக்குறிப்பிடலாம். ஆனால் பொது வாகக் கைத்தொழிலாக்கம் என்று கூறும் போது ஒரு ...
  • Pathmanathan, S. (University of Jaffna, 1993)
    ஒல்லாந்தரின் மேலாட்சிக் காலத்திற் இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. குரிய (1658 - 1796 ) அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றைப் பொறுத்த வரையிலே தேசாதிபதிகள், கொம்மாந் தர்கள் போன்ற உயரதிகாரிகள் எழுதிய அறிக்கைகளே பிரதான வரலாற்று ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1993)
    பிரித்தானியர் ஆதிக்கம் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 1796 இல் ஆங்கிலக் கடற் படைத் தளபதியான ஜேம்ஸ் ஸ்ருவார்ட் பருத்தித்துறையில் இறங்கி மிக விரைவிலே யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதிலிருந்து ஆரம்பமாயிற்று. இவ் வகையில் ...
  • Kayilainathan, R. (University of Jaffna, 1993)
    உலகிலே சில மொழிகள் எழுத்து மைகள் யாவை எனக் காண்பதே இவ்வழக்கு, பேச்சு வழக்கு என இரு பெரும் வழக்கினைக் கொண்டவை. இவ்விரு வழக்குகளும் அமைப்பிலே வேறுபடுபவை. இம் மொழிகளில் பேச்சு வழக்கினை அறிந்த ஒருவர் எழுத்து வழக்கினைச் சம்பிரதாயப் ...
  • Balachandran, S. (University of Jaffna, 1993)
    நாம் வாழுகின்ற நிலத்தில் காணப் கின்றது. மக்களின் தொடர்ச்சியான நீர்ப் படும் நீர் பேணப்படும்போதுதான் அது பாவனையால் நன்னீர் மட்டம் குறைய நமக்குச் சொந்தமாக இருக்கும். இலங்கை உப்புநீர் அங்கு உட்செல்லுகின்றது. சில யின் வரண்ட ...
  • Arulanantham, S. (University of Jaffna, 1993)
    ஒரு சமூகத்தின் வளர்ச்சியானது அதன் கல்வி வளர்ச்சியில் தங்கியுள்ளது. இக் கல்வி வளர்ச்சி வரலாற்றின் ஆரம்பப் படியினை ஆராயின், அங்கு அறிவுவளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்ற வகையில்தான் கல்வியின் நோக்கங்களுக்கு அழுத்தங் கொடுக்கப்பட் ...