Chandrasegaram, S.
(University of Jaffna, 2016)
பொருளாதாரம் ஒன்றில் அமைக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பால் அமைக்கப்படாத பொருளாதார நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்ற கறுப்புப் பணமானது எவ்வாறு ஒரு பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்பதை எடுத்து ...