Niththiyanantham, V.
(University of Jaffna, 2016-07)
பிரதேச மொன்றின் அபிவிருத்தி பற்றிய தேடலானது சமூகப் பண்பாட்டு மாதிரிகளுக்குள் அதிகம் பிரபலிப்பதாக விளங்குகிறது. இலங்கைத் தமிழரின் அரசியல் பொருளாதாரப் பாரம்பரியத்திலும் அவற்றினை பேணுவதிலும் சமூகப் பண்பாட்டுக் குறிகாட்டிகள் ...