Natkeeran, L.K.; Kirsta, S.(University of Jaffna, 2024)
தமிழியல் என்பது மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, சமூகம், வரலாறு உட்பட்ட விடயங்களைப் பல்துறை முறையில் ஆராயும் கல்வித்துறை ஆகும். மரபார்ந்த துறைகளோடு எண்ணிம வளங்களை, கருவிகளை, முறைகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ...
The St. Francis Xavier's Seminary Library, a vital resource established forty years ago, specializes in Theology and Philosophy. Housing approximately 28,000 books, including encyclopaedias, subject dictionaries, multi-volume ...
Ushajini, M.; Janen, T.; Chandrasekar, K.(University of Jaffna, 2024)
தற்காலத்தில் வாசகர்களின் தகவற்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலவகையான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.இருப்பினும்காலத்திற்குமுற்பட்டஆவணங்களில்உள்ளதகவல்களின்; முக்கியத்துவம் காரணமாக அவற்றினை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டிய ...
Kapeshan, M.; Kupeshan, R.(University of Jaffna, 2024)
மனிதஇனம்தோன்றிஅவற்றின்பரிணாமவளர்ச்சிகாரணமாகஅறிவுவிருத்தியடையத்தொடங்கியது. இவ்அறிவு விருத்தியானது ஆரம்பகாலங்களில் ஒலிகளாகவும், குறியீடுகளாகவும் பரிமாறப்பட்ட போதும் பிற்காலத்தில் அவை எழுத்து வழக்கிற்கு மாற்றமடைந்தன. இவ் ...
The Women's Education & Research Centre (WERC) in Colombo, Sri Lanka, undertook a project to migrate its library management system from WINISIS to Koha on March 31, 2024. This transition aimed to modernise the library's ...
Senthalan, R.; Chandrasekar, K.(University of Jaffna, 2024)
'பன்முகப்பங்குதாரரின் பங்கேற்புடன்கூடிய அணுகுமுறையூடாக வடமாகாணத்தின் நீர் பாதுகாப்பு பங்காற்றல் செயல் ஆய்வு' எனும் தலைப்பிலான இச்செயற்றிட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களின் கல்வியியளாலர்களையும் மற்றும் சர்வதேச ...
ஒரு சமூகம் நிலைபேறுடைய சமூகமாக இயங்குவதற்கும் அச்சமூகத்தின் மதிப்புக்களையும் பாரம்பரியங்களையும் கட்டியெழுப்புவதற்கும் முன்னைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளை பரிசோதித்து பார்ப்பதற்கும் இலக்கிய மூலாதாரங்கள் வரலாற்று சான்றாதாரங்களாக ...
நூல்விபரப்பட்டியல் என்பது எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ஆவணங்களுடைய விபரங்கள் அடங்கிய பட்டியல்களை முறையான ஒழுங்கமைப்பில் தயாரிக்கும் செயற்பாடாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், இலங்கையின் தேசிய நூற்பட்டியல் சிங்கள, ...
மனிதன் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு காகிதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பதப்படுத்தப்பட்ட களிமண், கல், உலோகங்கள், மரங்களின் இலை, பட்டை மற்றும் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் என்பன எழுதுகருவிகளாக பயன்படுத்தப்பட்டன. ...
Thananjan, R.; Gohulan, M.(University of Jaffna, 2024)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வித்தியானந்தன் நூலகத்தில் தமிழியல்சார் ஆய்வுகளுக்கான நூலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் செயற்றிட்டம் 2021ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான முழுமையான நிதிப்பங்களிப்பு கந்தையா கார்த்திகேசன் லிருந்து ...
Mashroofa, M.M.; Rifaudeen, M.M.; Azwer, M.C.M.; Nahfees, A.M.; Sajeer, S.L.M.; Saajith, M.J.(Library, University of Jaffna, 2024)
South Eastern University of Sri Lanka (SEUSL) is located in the Ampara district in which the
public, school, and college libraries function with poor infrastructure, human resources, and
information sources. The libraries ...
Atchala Suganthini, R.(Library, University of Jaffna, 2024)
ஆரம்ப காலங்களில் அறிவேடுகளைத் தேக்கி வைக்கும் பண்டகசாலைகளாக உருவெடுத்த நூலகங்கள்
தற்காலத்தில் அறிவை தேடிவரும் அனைத்து வாசகர்களுக்கும் அறிவுத் தாகத்தைத் தீர்த்துவைக்கும்
நிலையங்களாக உருவெடுக்க வேண்டியது காலத்தின் ...
Anusiya, S.; Prabagar, V.(Library, University of Jaffna, 2024)
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபர தரவுகளின்படி, உலகளவில் சுமார் 39 மில்லியன் பேர்
பார்வையற்றவர்களாக காணப்படுகின்றனர். அவர்களில் 82 மானோர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூ
என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலானோர் ...
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற
பேத்தாழை பொது நூலகமானது 2011 மார்கழி 10ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நூலக
சேவையினைத் திறம்பட ஆற்றி வருவதுடன், சமூகம் சார் ...
Seneviratne, T.M.; Jayawardena, C.L.(Library, University of Jaffna, 2024)
Environmentally literate individuals who deeply understand the complex human interactions
with their surroundings could immensely facilitate environmental conservation and
sustainable development. Libraries can serve as ...
Sajeewani, H.W.K.(Library, University of Jaffna, 2024)
People are imprisoned for committing a criminal offense and punished after being convicted in
front of the law. It is one of the responsibilities of the prison administration to rehabilitate and
socialize the imprisoned ...
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற
பேத்தாழை பொது நூலகமானது 2011 மார்கழி 10ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நூலகத்தினது
விபுலானந்தர் வாசகர்வட்டத்தின் பெரும் ...
யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்திய நூல்களைச் சேகரித்து வைப்பதற்கு தனியான பிரிவொன்று (Indian corner) 11.12.2015அன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரிவின் முக்கிய நோக்கம், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி ...
Poologanathan, P.(Library, University of Jaffna, 2024)
The Sir Ponnampalam Ramanathan Faculty of Performing and Visual Arts (SPRFPVA)
Library is one of the seven branch libraries under the Library system of the University of
Jaffna, serving over 700 students and 70 staff ...