Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4149
Title: குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களின் பொருளாதார நிலை
Authors: டிலக்ஷிகா, அ.
ஜெயப்பிரதீபா, அ.
Keywords: அங்காடி;வியாபாரம்;பொருளாதார நிலை;பொருளாதாரக்காரணி
Issue Date: 2018
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையில் சமூகப் பொருளாதார அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதோடு கைத்தொழில் உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி, சந்தைப்படுத்தல் போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு தற்போது அதிகளவாக காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது குச்சவெளி பிரதேச செயலர ; பிரிவில் அங்காடி வியாபாரத ;தில ; ஈடுபடும் பெண்களின் தற்போதய பொருளாதாரநிலையினை கண்டறிவதுடன் பொருளாதார காரணிகள் பெண்களின் பொருளாதார நிலையில் எவ்வாறான செல்வாக்கினை செலுத்துகின்றது என்பதனை ஆராய்வதாக அமைந்துள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4149
ISBN: 978-955-0585-11-3
Appears in Collections:JUICE 2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.