Muhunthan, S.
(University of Jaffna, 2006)
இன்றைய காலகட்டத்தில் எத்துறைசார் அறிவும் விஞ்ஞானபூர்வமான அணுகு
முறையினையும் அறிவியற் கருத்துக்களின் செழுமையினையும் கொண்டமைய
வேண்டியது எதிர்பார்ப்புக்குரியது. இந்துநாகரிப்புலத்தில் அண்டவியல் வானியல்,
இயற்பியல், இரசாயனவியல், ...