Research Repository: Recent submissions

  • Krishnarasa, S. (University of Jaffna, 1984)
    நியாயித்தலின் முறைகளையும், தத்துவங்களையும் பற்றி ஆராய்கின்ற விஞ்ஞானமே அளவையியல். வலிதான வலிதற்ற நியாயித்தல் முறைகளிற் கிடையிலான வேறுபாடுகளை ஆராய்வதற்கென சிறப்பான வழிமுறைகள் அளவையியலாளர்களினால் விருத்தி செய்யப்பட்டுள்ளன. ...
  • Balachandran, S. (University of Jaffna, 1984)
    இன்று தொலைவு நுகர்வும் அத்துறை கொண்டுள்ள தொழில் நுட்பங் களும் ஒரு நவீன உயர் மட்ட ஆய்வுத்துறையாக மதிக்கப்படுகின்றது (Balachandiran, S. 1983a) . இன்றைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொலை நுகர்வுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1984)
    ஈழவரலாற்றில் பொலநறுவைக் காலம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அரசியற்றுறையை நோக்கும்போது இந்நாட்டில் ஏற்பட்ட தமிழ்ப் படை எடுப்புகள் உக்கிரமடைந்து காணப்பட்டதோடு பொலநறுவை ராசதானியின் வீழ்ச்சியில் இதுவரை ஒரு தலைநகரை மைய ...
  • Nithyananthan, V. (University of Jaffna, 1984)
    நவீன உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் பிரச்சினை யாகிய 'குறைவிருத்தி நிலை' பற்றி ஆராய்ந்துள்ள எஸ். பீ.டீ. டி. சில்வா, தமது நூலின் அறிமுகத்திற் குறைவிருத்தி நிலை என்பது ' - வரையறுக் கப்பட்ட ஓர் அரசியல்-வரலாற்றுச் ...
  • Pathmanathan, S. (University of Jaffna, 1984)
    இலங்கையிற் சோழராட்சி ஏற்பட்டதிலிருந்து பதின்மூன்றாம் நூற் றாண்டுவரையான காலப் பகுதியிலே தமிழ் வணிகர் குழாங்கள் பல சமு தாயத்திற் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தன. தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் , வாணிப, ...
  • Kanapathipillai, A. (University of Jaffna, 1984)
    நீர்ப்பாய்ச்சுதலின் நீண்டகால குறுங்காலத் திட்டங்களை இடுதல் நீர்ப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடு ஒன்றிற்கு மிக அத்தியாவசியமானதாகும், அதிவரட்சி, இடைவரட்சி, வரட்சிப் பிர தேசங்களில் நீர் கிடைப்பது அருமையாகவுள்ளதாலும் ...
  • Suseendrarasa, S. (University of Jaffna, 1984)
    மொழியில் ஓர் எளிமையான அடிச்சொல் அல்லது ஆக்கம் பெற்ற அடிச்சொல் மேலும் ஆக்க ஒட்டு (derivational affix)1 ஏற்பதன் மூலமோ சொல்லில் உள்ள உயிர் அல்லது மெய்யொலியில் மாற்றம் பெறுவதன் மூலமோ சொற்பெருக்கத்திற்கு இடமளிக்கிறது. ...
  • Kaasinathan, N. (University of Jaffna, 1984)
    சங்ககாலப் பாண்டியர் முடியுடை மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர் சங்ககாலம் தொட்டே தமிழகத்தின் தென்பகுதியைச் சிறப்புற ஆண்டுவந்திருக்கின் றனர். சங்ககாலத்துப் பாண்டிய மன்னர்களின் ஆட்சி இயல்பற்றி சங்க கால இலக்கியங்கள் வாயிலாக ...
  • Anutharsi, G.; Poongulaly, S. (University of Jaffna, 2022-10)
    Media images help to shape the view of the world and play a major role in the society. In the modern society, new media plays an inevitable part in the human communication. Accordingly, social media like Facebook, Twitter, ...
  • Shanmugathas, M. (University of Jaffna, 1976-04)
    முதன் முதலாக ஆரியச் சக்கரவர்த்திகளது காலத்திலே சரல்வதிமகால் என்ற நூல் நிலையம் ஒன்று இருந்ததாக அறியப்படுகின்றது. இதுவே யாழ்ப்பாணக் குடா நாட்டின் நூல்நிலைய வரலாற்றில் நாம் அறிகின்ற முதன்முதல் நூலகம் பற்றிய செய்தியாகவும் ...
  • Manokaran, T. (University of Jaffna, 1976-04)
    யாழ்ப்பாண வளாகம் மண் வாசனையை அடிப்படையாகக் கொண்டு பிரதேச நாவல்கள் எழுதப் படுகின்றன. பிராந்திய நாவல்கள், வட்டார நாவல்கள் மண் வாசனை நாவல்கள் என்ற பெயர்களாலும் இவ்வகை நாவல்கள் அழைக்கப்படுகின்றன. இந்நாவல் களில், குறிப்பிட்ட ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1976-04)
    சைவ சித்தாந்தத்தின் காட்சிக் கொள்கையை ஆராய்வதாயமையும் இவ் வாய்வுரை சிவஞான சித்தியாரில் காணப்படும் ' அளவைப்' பகுதியினை ஆதாரமாகக் கொண்டதாகும். தற்கால அறிவாராய்ச்சிக் கொள்கைகள் போலல்லாது சைவசித்தாந்த அறிவுக் கொள்கைபற்றிய ...
  • Subramaniam, N. (University of Jaffna, 1976-04)
    யாழ்ப்பாண வளாகத்தில் தென்னாசியவியற் கருத்தரங்குகள் பல்வேறு விடையங்களை பொட்டி நடைபெற்று வருகின்றன. இவ்வருடத்தில் இதுவரை நான்கு கருத்தரங்குகள் தமிழ் மொழி மூலமாக நடைபெற்றன. அக்கருத்தரங்குகளிற் படிக்கப்பட்ட கட்டுரைகள் இலக்கியம், ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1976-04)
    இலங்கை ஒரு தீவாகப் பரந்தளவிலான நீர்ப்பரப்பினிடையே இந்து சமுத் திரத்தின் மத்தியில் இந்திய உபகண்டத்திற்கு அண்மையில் அமைந்து காணப்படு வதாலே வர்த்தக வரலாற்றில் தனியானதோர் இடத்தை அது பெற்றுள்ளது. அதன் காரணமாகக் கிழக்கேயுள்ள ...
  • Yogeswary, G. (University of Jaffna, 1976-04)
    தமிழிற் சொற்கள் தனித்தும், பல சொற்கள் ஒருவகை ஒழுங்கமைப்பில் தொடர்ந்தும் வருவதால் வசனம் அல்லது வாக்கியம் அமைகின்றது. படி என்ற பதம் ஒரு தனி வாக்கியம். இங்கு 'நீ படிப்பாய்' என்பதே படி என்பதால் உணர்த் தப்படுகின்றது. ஆனால் நீ ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1976-04)
    கி. மு. 3ம் நூற்றாண்டு தொடக்கம் காணப்படும் பிராமி மொழிக் கல்வெட் டுக்களே இந்நாட்டின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகும். ஆயிரக்கணக்கான இவை நாட்டின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படுகின்றன . இவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ...
  • Sanmugalingam, K. (University of Jaffna, 1976-04)
    மனிதனைப் பற்றியும், அவனது ஆக்கங்களையும் நடத்தையையும் ஆரா யும் அறிவியல் துறையே மானிடவியல் எனச்சுருக்கமாகக் கூறலாம். மனிதன் பற்றிய ஆய்வு எனக் கூறும் பொழுது தனி மனிதன் பற்றிய ஆய்வை அது குறிக்கவில்லை மானிடவியல் தனிமனிதனை அன்றி ...
  • Perinpanathan, N. (University of Jaffna, 1976-04)
    பொருளியலை முறையாகப்பயில முனையும் எந்த ஒரு மாணவனும் ஆரம் பத்திலேயே 'யோன் மேனாட் கெயின்ஸ்' (John Maynard Keynes) என்ற பெயரினை அறிந்து கொள்கிறான். இவ்வாறு யோன் மெனாட் கெயின்ஸ் என்ற பெயர் பொருளிய லில் முக்கியத்துவம் பெறக் ...
  • Kailasapathy, K. (University of Jaffna, 1976-04)
    இடைக்காலத் தமிழ் நூல்கள் சிலவற்றிலே, தருமியென்னும் பிரமசாரி யொருவன் பொற்கிழி பெறும் பொருட்டு ஆலவாய் இறையனார் பாடல் ஒன்று பாடிக் கொடுத்தமை பற்றியும், அது தொடர்பாகப் பாண்டியனது சங்க மண்ட பத்திற் சிவபெருமானுக்கும் சங்கப் ...
  • Anfas, A.M.; Senavirathne, W.A.A.S.; Sumaiya, R.; Ranasinghe, A.M.T; Ifthiya, A.B.; Kesavan, R.; Kumaran, S.; Aravinthan, M. (Faculty of Medicine & Faculty of Allied Health Sciences University of Jaffna, 2021)