DSpace Repository

திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி தமிழ்ப்பாடம் கற்றல் - கற்பித்தல்

Show simple item record

dc.contributor.author Nishanthini, N.
dc.contributor.author Nithlavarnan, A.
dc.date.accessioned 2023-12-27T08:40:26Z
dc.date.available 2023-12-27T08:40:26Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9986
dc.description.abstract தற்கால 21ம் நூற்றாண்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் இதன் பிரயோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இதன் பிந்திய பரிமாணமாக திறன் வகுப்பறைகளைப் (SMART Classrooms) பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் இதன் முக்கியத்துவம் தற்போது உணரப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில் கணிசமான எண்ணிக்கையான பாடசாலைகளில் இச்செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையில் திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.. அந்த வகையில் இந்த ஆய்வானது. திறன் வகுப்பறையைப்பயன்படுத்தி தமிழ் பாடம் கற்றல்-கற்பித்தலின் தாக்கத்தினை (Impact) மதிப்பிடும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Kopay Teacher's college Jaffna en_US
dc.title திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி தமிழ்ப்பாடம் கற்றல் - கற்பித்தல் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record